முக்கிய செய்திகள்
Home / Tag Archives: சினிமா (page 5)

Tag Archives: சினிமா

Feed Subscription

சிம்புவின் புதிய கெட்டப் இதுதான்..

சிம்புவின் புதிய கெட்டப் இதுதான்..

சிம்பு தற்போது நடித்து வரும் ” அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்துக்காக மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தில் அவருக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிம்பு மூன்று கெட்டப்புகளும் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ...

Read More »

ஜீ.வி.பிரகாஷ்குமார் அவர்களுக்கு ஒரு கேள்வி..!

ஜீ.வி.பிரகாஷ்குமார் அவர்களுக்கு ஒரு கேள்வி..!

நடிகர், இசையமைப்பாளர் திரு.ஜீ.வி.பிரகாஷ்குமார் தான் ஒரு பிரபலம் என்பதை மறந்து சில்லறை தனமாக நடிகர் திரு.அஜித்குமாரை பற்றி சர்ச்சை கருத்தை நேற்று டிவிட்டரில் பதிவு செய்து பின் நீக்கிவிட்டார். மது,புகைபிடித்தல் மற்றும் பெண்களை இழிவு செய்யாமல் அவரால் ஒரு பாடல் காட்சியை படமாக்க சொல்லுங்கள் என்பது தான் அது. அதற்கும் மேல், நடிகர் அஜித் குமார் ...

Read More »

அஜித் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் ஜீ.வி.பிரகாஷ்!!!

அஜித் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் ஜீ.வி.பிரகாஷ்!!!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. ஆனால், ஜீ.வி.பிரகாஷ் அதனை கவனிக்காமல் விஜய்,அஜித் ரசிகர்களின் சண்டையில் தன்னையும் இணைந்துகொண்டு சமூக வலைதளங்களில் சண்டையிட்டு தன் தரத்தை தானே தாழ்த்தி கொண்டுள்ளார் என்பது கசப்பு. நேற்று இவர் அஜித்-தை பற்றி ட்வீட்டிய பதிவால் பெரும் ...

Read More »

அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் – ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை

அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் – ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை

இசையமைப்பாளர் என்பதை தாண்டி தற்போது ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இவர் குறித்து அஜித் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்’ என கூறினார். அதற்கு அவர் முதலில் உங்கள் நடிகரை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள், உங்களை போன்ற ரசிகரால் தான் அவருக்கு கெட்டப்பெயர், பலரும் வெறுக்கிறார்கள். இதை அவரே ...

Read More »

சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்- அதிரடி தீர்ப்பு ஏன்?

சந்தானம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்- அதிரடி தீர்ப்பு ஏன்?

சந்தானம் தற்போது தான் தன் தந்தை இழப்பில் இருந்து மீண்டு வருகிறார். இவர் நடிக்கும் தில்லுக்கு துட்டு படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது. இந்த ட்ரைலர் அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் இந்த படத்தின் கதை ‘பேப்பர் பிளைட் பிக்சர்ஸ்’என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த பிறகு நடிகர் சந்தானம் இயக்குநர் ...

Read More »

தல57 மேலும் ஒரு அதிகாரபூர்வ தகவல்!!!

தல57 மேலும் ஒரு அதிகாரபூர்வ தகவல்!!!

தல 57 குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன. அவைகளை நம் சினிமாஃபிளிக்ஸ் தளத்தில் தினமும் பகிர்ந்து வருகிறோம். இந்நிலையில், மேலும் ஒரு உறுதி செய்யப்பட்ட அதிகாரபூர்வ தகவல் ஒன்று கிடைத்துள்ளது.  அதாவது, வீரம் வேதாளம் படத்தில் அஜித்-திற்கு ஆடை வடிமைப்பாளர்(காஸ்டியூம் டிசைனர்)-ஆக இருந்த அனுவர்தன் அவர்களை இப்படத்திற்கும் காஸ்டியூம் டிசைனராக பணியாரவுள்ளார். இவர் ...

Read More »

‘தில்லுக்கு துட்டு’ வெளியட தடை – பரபரப்பு தகவல்கள்!!!

‘தில்லுக்கு துட்டு’ வெளியட தடை – பரபரப்பு தகவல்கள்!!!

பேப்பர் ஃப்ளைட் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை 14-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யதுள்ள மனுவில், சந்தானம் மற்றும் இயக்குனர் ராம்பாலா என்னுடைய கதையயை தலைப்பை மற்றும் மாற்றி வேறொரு படமாக எடுத்து வைத்துள்ளனர் . இந்த படம் இயக்குனர் ராம்பால் இயக்க நடிகர் சிவா மற்றும் நந்திதா நடிப்பில் ‘ஆவி பறக்க ஒரு ...

Read More »

“’மங்காத்தா’ பாணியில் சிம்பு-ஆதிக் படம்”

“’மங்காத்தா’ பாணியில் சிம்பு-ஆதிக் படம்”

த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா 9 பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளார். இவற்றில் ஒரு ...

Read More »

ரஜினி கலந்துக்கொள்ளும் கபாலி ப்ரீமியர் எங்கு நடக்கின்றது தெரியுமா? ஸ்பெஷல் தகவல்

ரஜினி கலந்துக்கொள்ளும் கபாலி ப்ரீமியர் எங்கு நடக்கின்றது தெரியுமா? ஸ்பெஷல் தகவல்

சென்னை: உலகின் பெருமைக்குரிய திரையரங்குகளுள் ஒன்றான பாரிசின் ரெக்ஸ் அரங்கில் கபாலி சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இந்த அரங்கில் ஒரு தமிழ் சினிமா இந்த அரங்கில் திரையிடப்படுவது இதுதான் முதல் முறை. தமிழ் சினிமாவுக்கு பெருமையான நேரம் இது என்றால் எந்த வகையிலும் அது மிகையாக இருக்காது. ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி இந்தியப் படம் என்பதைத் ...

Read More »

ரெமோ என்னுடைய படமா? விழாவில் சிவகார்த்திகேயன் விளக்கம்

ரெமோ என்னுடைய படமா? விழாவில் சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன் தன் நண்பரான R.D.ராஜாவை பினாமியாக வைத்து ’24AM ஸ்டுடியோஸ்’ என்ற பேனரில் படங்கள் தயாரித்து வருவதாக பலரும் கூறிவந்தனர். ஆனால் அது முற்றிலும் ஒரு பொய்யான தகவல் என சிவகார்த்திகேயன் இன்று நடந்த ரெமோ பட விழாவில் தெளிவுபடுத்தியுள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து வரும் R.D.ராஜா, அடுத்து மூன்றாவதாக நிவின் பாலியை ...

Read More »
Scroll To Top