முக்கிய செய்திகள்
Home / Tag Archives: சினிமா (page 4)

Tag Archives: சினிமா

Feed Subscription

பிச்சைக்காரனை நம்பியதால் கோடீஸ்வரன் ஆன தயாரிப்பாளர்!!!

பிச்சைக்காரனை நம்பியதால் கோடீஸ்வரன் ஆன தயாரிப்பாளர்!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் பிச்சைக்காரன். குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ஹிட்டடித்த படங்களில் பிச்சைக்காரன் படமும் ஒன்று.தமிழில் 15 கோடி வரை வசூலித்து இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. வெளியான 52 நாட்கள் முடிவில் இப்படம் 18 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இப்படத்தின் ...

Read More »

‘கும்கி’ புகழ் ஜோ மல்லூரி சகோதரர் மரணம்…நேரில் சென்று ஆறுதல் கூறிய பாரதிராஜா!

‘கும்கி’ புகழ் ஜோ மல்லூரி சகோதரர் மரணம்…நேரில் சென்று ஆறுதல் கூறிய பாரதிராஜா!

சென்னை: எழுத்தாளரும், நடிகருமான ஜோ மல்லூரியின் சகோதரர் இறப்புக்கு இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளர், எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முகங்களுடன் வலம்வந்த ஜோ மல்லூரி பிரபு சாலமனின் ‘கும்கி’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவர் ...

Read More »

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி- எதிர்ப்பார்ப்பு வீணாகிவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி- எதிர்ப்பார்ப்பு வீணாகிவிட்டதா?

சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இன்று சென்னையில் நடக்கவிருந்தது. ஆனால், தற்போது வரை தாணு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தான் பிஸியாகவுள்ளாராம், எப்படியும் இன்று சென்ஸார் முடிந்து படத்தின் ரிலிஸ் தேதி தெரிந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். நமக்கு கிடைத்த தகவலின்படி ...

Read More »

‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!

‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!

தல 57 படத்தில் அஜித்துடன் இணைந்து காமெடியில் கலக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் தற்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பதால் காமெடி வேடங்களை தவிர்த்து வருகிறார். எனவே அவருக்கு பதிலாக கருணாகரன் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து பேசிய கருணாகரன், இத்தகவலை படக்குழுவினர் விரைவில் முறையாக அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார். ...

Read More »

புதிய படத்தில் ரஜினியுடன் இணையும் ஆசிய சூப்பர் ஸ்டார்!!!

புதிய படத்தில் ரஜினியுடன் இணையும் ஆசிய சூப்பர் ஸ்டார்!!!

பரபரப்பாக பேசப்படும் ரஜினியின் கபாலி திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ரஜினியும், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்து பிரபல மலேசிய தயாரிப்பாளர் Mohd Rafeezi அவர்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “The Chini Saga” என்ற படத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான் ...

Read More »

சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள் – ஏர் ஆசியாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!

சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள் – ஏர் ஆசியாவின் கவர்ச்சிகரமான அறிவிப்பு!

கோலாலம்பூர் – ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனப் பங்குதாரரான ஏர் ஆசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன் படி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூப்பர்ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்” என்ற வாசகத்துடன் உள்நாடு மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கு சலுகை விலை டிக்கெட்டுகளை ...

Read More »

அஜித்துக்கு இந்த பரிதாப நிலமையா..?

அஜித்துக்கு இந்த பரிதாப நிலமையா..?

ஒரு நடிகரின் வியாபாரத்தை வைத்துத்தான் அந்த நடிகனின் தலையெழுத்து நிர்னைக்கப்படிகின்றது. நடிகரின் வியாபாரத்தை விட வசூல் அதிகமாக இருந்தால் அந்த நடிகரின் நாற்காலி அவருக்கு மட்டும்தான் என்று நிச்சயம், அதுவே அதைவிட குறைவாக எடுத்தால் அவரின் நாற்காலி அவருக்கு நிச்சயம்யில்லையென்று அர்த்தம். அந்த வகையில் வியாபாரத்தில் முக்கியப்பங்கு வகிப்பது சாட்டிலைட் என்கிற தொலைக்காட்சி உரிமையும், எப்.எம்.எஸ். ...

Read More »

தல57 முதற்கட்ட படப்பிடிப்பு மற்றும் கதாநாயகி!!!

தல57 முதற்கட்ட படப்பிடிப்பு மற்றும் கதாநாயகி!!!

அஜித்குமார்-ன் அடுத்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், சினிமாட்டோகிராஃபராக வெற்றி, சண்டை பயிற்சி-க்காக சில்வா தேர்வு செய்யப்படுள்ளதாக நம்பத்தகுந்த தககவல்கள் கிடைத்துள்ளன. ஜூலை இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், நடிகை அனுஷ்க கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியும், 2017 தமிழ்புத்தாண்டு அன்று படம் ...

Read More »

முதல்ல இத செய்யுங்கள், அப்பறம் திருட்டு டிவிடி புடிக்கலாம் – விஷால் மீது தயாரிப்பாளர் தாக்கு

முதல்ல இத செய்யுங்கள், அப்பறம் திருட்டு டிவிடி புடிக்கலாம் – விஷால் மீது தயாரிப்பாளர் தாக்கு

விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பெரிய விஷமாக இருக்கும் திருட்டு டிவிடியை ஒழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பார் சுரேஷ்காமாட்சி பேசும்போது, தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள்.சில படங்களுக்கு காலை காட்சிக்குகூட கூட்டம் வருவதில்லை, ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்கள். ...

Read More »

விஜய் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

விஜய் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

இளையதளபதி விஜய் படங்கள் பற்றிய தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அண்மையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்புதிய படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் ...

Read More »
Scroll To Top