முக்கிய செய்திகள்
Home / Tag Archives: சினிமா (page 30)

Tag Archives: சினிமா

Feed Subscription

பாபிசிம்ஹா – ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

பாபிசிம்ஹா – ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது

நடிகர் பாபிசிம்ஹா- நடிகை ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது.  ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் பாபிசிம்ஹா. பீட்சா, சூதுகவ்வும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார். ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பாபிசிம்ஹாவுக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ...

Read More »

சசிகுமாரின் “வெற்றிவேல்” திரை விமர்சனம்!

சசிகுமாரின் “வெற்றிவேல்” திரை விமர்சனம்!

தாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்னால் தானே அது சசிகுமார் படம். அந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும் வசந்தமணி இயக்கத்தில் வெளிவந்துள்ள ...

Read More »

அஜித் படத்தை இயக்கும் கபாலி ரஞ்சித் ????

அஜித் படத்தை இயக்கும் கபாலி ரஞ்சித் ????

மேக் படத்துலயும் ஒரு கவுரவம் வேணும்னு நினைக்கிற ஆள் போலிருக்கு பவன் கல்யாண். ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் தனிக்கட்சி கண்ட தங்கத் தலைவனும் கூட! வெகு காலமாகவே அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து நேரடி தமிழ் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று ஒரு சில இயக்குனர்கள் முயல, அந்த முயற்சி இன்றளவும் ...

Read More »

எந்திரன் திரைப்படம் கதை விவகாரம்: காலதாமதமாக பதில் அளித்த நிறுவனத்துக்கு அபராதம் – ஐகோர்ட்டு உத்தரவு

எந்திரன் திரைப்படம் கதை விவகாரம்: காலதாமதமாக பதில் அளித்த நிறுவனத்துக்கு அபராதம் – ஐகோர்ட்டு உத்தரவு

‘எந்திரன்’ படத்தின் கதை மீது உரிமைக்கோரி தொடரப்பட்ட வழக்கில் காலதாமதமாக பதிலளித்த நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் வழக்கு செலவு விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  நடிகர்  ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ...

Read More »

தெறி படத்தை திரையிடாத தியேட்டர்களுக்கு புதிய படங்களை கொடுக்க மாட்டோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தெறி படத்தை திரையிடாத தியேட்டர்களுக்கு புதிய படங்களை கொடுக்க மாட்டோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தெறி படத்தை வெளியிடாத திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட தடை விதித்து தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.  விஜய் நடித்த  ‘தெறி’ படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. ‘எம்.ஜி’ முறையில் இந்த படத்தை திரையிடும்படி வற்புறுத்தியதால் படத்தை திரையிடவில்லை என்றும் விகிதாச்சார ...

Read More »

அஜித் பற்றி விஷாலின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

அஜித் பற்றி விஷாலின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் விஷால் நட்சத்திர கிரிக்கெட் முடிந்த இரவு பார்ட்டியில் அஜித்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது எனவும், அதை விஷால் நிறுத்தச் சொன்னார் எனவும் செய்திகள் பரவி வந்தன. மேலும்  நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ...

Read More »

ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி

ஜோதிகாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது எப்போது?: சூர்யா பேட்டி

நடிகர் சூர்யா, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து நீங்களும், உங்கள் மனைவி ஜோதிகாவும் மீண்டும் ஜோடியாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானதே…இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவது உண்மையா? பதில்:- அதற்கான பதில் விரைவில் ...

Read More »

படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி

படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி

இன்றைக்கு படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறினார். 49 ஓவுக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.’ இதில் சௌந்தர் ராஜா, ரித்விகா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள். கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு ...

Read More »

50 லட்சம் லைக்… நன்றி சொன்ன விஜய்!

50 லட்சம் லைக்… நன்றி சொன்ன விஜய்!

தனது ரசிகர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து உரையாடுவது மட்டுமின்றி, சமூக வலைதளங்களின் மூலம் அன்றாடம் தொடர்பில் இருப்பவர் ‘இளையதளபதி’ விஜய். ‘ஆக்டர் விஜய்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றும், ட்விட்டர் அக்கவுன்ட் ஒன்றும் அதிகாரபூர்வமாக விஜய் மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது. 2013ல் துவங்கப்பட்ட ‘ஆக்டர் விஜய்’ ஃபேஸ்புக் பக்கத்திற்கு தற்போது 5 மில்லியன் லைக்ஸ் ...

Read More »

கபாலியை கவ்வும் தெறி சர்ச்சை..!

கபாலியை கவ்வும் தெறி சர்ச்சை..!

தாணு தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம். அதில் அவர் கூறியதாவது; தனிப்பட்ட குற்றச்சாடுக்களை என்மீது கூறி, செங்கல்பட்டு ஏரியாவில் தெறி வெளியாகாததற்கு நானே காரணம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் தாணு. பணம் போட்டு படத்தை எடுத்தவர் அவர். நான் ஒற்றை மனிதனாக ...

Read More »
Scroll To Top