முக்கிய செய்திகள்
Home / Tag Archives: சினிமா (page 3)

Tag Archives: சினிமா

Feed Subscription

ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்!

ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜூலை இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு ஐரோப்பியாவில் தொடங்குவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பரதன் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்து வரும் ...

Read More »

தனுஷிற்குள் மறைந்திருக்கும் விஷயம் என்ன? என்னை நோக்கி பாயும் தோட்டா லேட்டஸ்ட் தகவல்

தனுஷிற்குள் மறைந்திருக்கும் விஷயம் என்ன? என்னை நோக்கி பாயும் தோட்டா லேட்டஸ்ட் தகவல்

தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துருக்கியில் நடந்து முடிந்தது. இப்படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கூறுகையில் ‘தனுஷ் ஏன் சிறந்த நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என தற்போது அவருடன் பணிப்புரியும் போது தான் தெரிகின்றது. அவர் ...

Read More »

ஒரே படத்தில் 4 முன்னணி ஹீரோக்கள், 4 ஹீரோயின்கள்- கௌதம் மேனனின் பிரமாண்ட படைப்பு

ஒரே படத்தில் 4 முன்னணி ஹீரோக்கள், 4 ஹீரோயின்கள்- கௌதம் மேனனின் பிரமாண்ட படைப்பு

இயக்குனர் கௌதம் மேனன் எப்போதும் வித்தியாசமான படைப்புக்களை இயக்கி வருபவர். தற்போது தனுஷுடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் பெயர் ‘ஒன்றாக’. இதில் தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் 4 மொழிகளில் இருந்தும் ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளாராம்.பிருத்விராஜ், புனித்ராஜ்குமார், சாய் என மூன்று ...

Read More »

சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

அஜித் எப்போதும் தன் ரசிகர்களின் விருப்பப்படியே நடந்துக்கொள்வார். இந்நிலையில் சமீபத்தில் யு-டியூப் சேனலில் சாலையோரத்தில் வாழும் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் ஒருவரை பேட்டியெடுத்துள்ளனர். இதில் அவர் தான் அஜித் ரசிகர் என்றும், அஜித் சாரை எப்படியாவது பார்க்க வேண்டும், அவருடன் நின்று ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ...

Read More »

தல 57 படத்தில் அர்ஜுன் நடிக்க மறுத்தது ஏன்? வெளிவந்த உண்மை!

தல 57 படத்தில் அர்ஜுன் நடிக்க மறுத்தது ஏன்? வெளிவந்த உண்மை!

அஜித் நடித்த என்றும் மறக்க முடியாத ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் அர்ஜூன் இப்படத்தில் அஜித்துக்கு நண்பராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் ‘தல 57’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை ...

Read More »

தெறியை பின்னுக்கு தள்ளிய கபாலி?

தெறியை பின்னுக்கு தள்ளிய கபாலி?

தெறி தான் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படம். கிட்டத்தட்ட இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. இந்நிலையில் இப்படம் கேரளாவில் ரூ 6 கோடிக்கு விற்கப்பட்டது, வசூல் ரூ 16 கோடி வரை வந்தது. இந்நிலையில் கேரளாவில் இதுவரை விற்கப்பட்ட தமிழ் படங்களிலேயே தெறி தான் ...

Read More »

ரஜினி வெறு குண்டு இல்லை- ராம்கோபால் வர்மாவிற்கு இது தேவையா?

ரஜினி வெறு குண்டு இல்லை- ராம்கோபால் வர்மாவிற்கு இது தேவையா?

ராம்கோபால் வர்மாவிற்கு ரஜினியை சீண்டிப்பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராது போல. ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வருவார். இந்நிலையில் நேற்று கபாலி படத்தின் ப்ரோமோஷன் விமானத்தில் செய்யப்பட்டதை பகிர்ந்து இவர் ‘இது பெரிய உயரம் இல்லை. ஆனால், ரஜினி மிகப்பெரிய உயரத்தை அடைந்துவிட்டார், அவர் வெறும் குண்டு இல்லை, அணு குண்டு’ என கூறியுள்ளார். ஆனால், ...

Read More »

விக்னேஷ் சிவனுக்கு எதிராக ரசிகர்களைத் தூண்டிவிட்டாரா சிம்பு?

விக்னேஷ் சிவனுக்கு எதிராக ரசிகர்களைத் தூண்டிவிட்டாரா சிம்பு?

வாரா வாரம் ஒரு சர்ச்சையை கிளப்பிவிடும் சிம்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த வார டாபிக் விக்னேஷ் சிவன். சிவகார்த்திகேயன் நடிக்க அனிருத் இசையமைக்கும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் டைட்டில் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணையவிருப்பதும் அறிவிக்கப்பட்டது. இதில் பேசும்போது விக்னேஷ் ...

Read More »

நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதியின் சம்மந்தியாகிறார்!!!

நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதியின் சம்மந்தியாகிறார்!!!

நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதியின் சம்மந்தியாகிறார் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா – மனு ரஞ்சித் திருமண நிச்சயதார்த்தம் ஜுலை மாதம் 10ஆம் தேதி நடக்கிறது. அக்ஷிதா – மனு ரஞ்சித் திருமணத்தை இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹேnட்டலில் ஜுலை 10ஆம் தேதி நடக்கிறது. ...

Read More »

பிச்சைக்காரனை நம்பியதால் கோடீஸ்வரன் ஆன தயாரிப்பாளர்!!!

பிச்சைக்காரனை நம்பியதால் கோடீஸ்வரன் ஆன தயாரிப்பாளர்!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் பிச்சைக்காரன். குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ஹிட்டடித்த படங்களில் பிச்சைக்காரன் படமும் ஒன்று.தமிழில் 15 கோடி வரை வசூலித்து இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. வெளியான 52 நாட்கள் முடிவில் இப்படம் 18 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இப்படத்தின் ...

Read More »
Scroll To Top