முக்கிய செய்திகள்
Home / Tag Archives: சினிமா (page 2)

Tag Archives: சினிமா

Feed Subscription

விஜய் ஆண்டனியின் “எமன்” திரைவிமர்சனம்!

விஜய் ஆண்டனியின் “எமன்” திரைவிமர்சனம்!

தமிழகத்தில் அரசியல் சூழலே  பரபரப்பான த்ரில்லர் படம் போல் அரங்கேறிக்கொண்டிருக்கையில் திரையில் ஒரு அரசியல் த்ரில்லர் படமாக வந்திருக்கும் ‘யமன்’ எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். சிறு வயதிலேயே பொற்றோரை இழந்து விட்ட தமிழரசன்  (விஜய் ஆண்டனி) தனது தாத்தாவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்ட, தான் செய்யாத ஒரு குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து ...

Read More »

பாலியல் தொல்லைக்கு பின் நடிகை பாவனா எடுத்த அதிரடி சபதம்

பாலியல் தொல்லைக்கு பின் நடிகை பாவனா எடுத்த அதிரடி சபதம்

அண்மையில் நடிகை பாவனாவிற்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. ஒவ்வொருவரும் பெண்களுக்கு ஏன் இதுபோன்ற அநியாயங்கள் நடக்கிறது என்று தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை பாவனா, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். இதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் கூறுகையில், என்னுடைய புதுப் படத்தில் பாவனா நாயகியாக ...

Read More »

டிடி-யை பார்த்து வியந்துபோன தனுஷ்..!

டிடி-யை பார்த்து வியந்துபோன தனுஷ்..!

தொகுப்பாளினி டிடி-யின் நடிப்புத் திறமையை கண்டு வியந்து போன நடிகர் தனுஷ் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். தொகுப்பாளினி டிடி எனும் திவ்ய தர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் சரி செம கில்லாடி. தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் “பவர் பாண்டி” படத்தில் டிடி ...

Read More »

பாவனா பலாத்காரத்துக்கு நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு

பாவனா பலாத்காரத்துக்கு நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு

பாவனா பலாத்காரத்துக்கு நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு

Read More »

சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி!

சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி!

கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னையை சேர்ந்த ரெஜினா கசான்ட்ரா. தமிழில் பெரிய அளவுக்கு வர முடியாமல் போன அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் தன்னிடம் தகாத முறையில் ...

Read More »

அதற்குள் விஜய்-60க்கு இப்படியா? ஸ்பெஷல் தகவல்

அதற்குள் விஜய்-60க்கு இப்படியா? ஸ்பெஷல் தகவல்

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும், இதில் டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் வெளிநாட்டு வியாபாரம் சத்தமில்லாமல் தற்போதே தொடங்கிவிட்டதாம், ஒரு முன்னணி நிறுவனம் இப்படத்தின் உரிமையை கைப்பற்ற ...

Read More »

‘கபாலி’ கேரள விநியோக உரிமையைக் கைப்பற்றினார் மோகன்லால்!

‘கபாலி’ கேரள விநியோக உரிமையைக் கைப்பற்றினார் மோகன்லால்!

ரஜினியின் புதிய படமான ‘கபாலி’ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தின் கேரளா மாநிலத்தின் விநியோக உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் கேக்ஸ் லேப் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ரஜினி, விஜய் படமென்றாலே கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். மோலிவுட்  ரசிகர்கள் மத்தியிலும் இவர்களுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. இந்நிலையில், ...

Read More »

புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி..!

புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி..!

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. தாணு தயாரித்திருக்கும் இப்படம் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூலை 22ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை 15ம் ...

Read More »

நகை பறிப்புக்கு காரணமே காதலி தான் – அதிரவைத்த இளம் இயக்குனர்

நகை பறிப்புக்கு காரணமே காதலி தான் – அதிரவைத்த இளம் இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் எண்ணற்ற சிறு பட்ஜெட் படங்கள் வருகிறது. அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. அந்தவகையில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள படம் மெட்ரோ. சென்னையில் நிகழும் செயின் பறிப்பு பற்றி வெளியாகியுள்ள இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பேசிய இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன், ...

Read More »

சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக அதிகளவில் ரசிகர்கள் அஜித்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது. பாமரர் முதல் படித்தவர் வரை, கிராமம் முதல் நகரம் வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்றும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கும், டுவிட்டரும் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்நிலையில் பிளாட்பாரத்தில் அன்றாட வாழ்விற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒருவர் அஜித் குறித்த கூறிய ...

Read More »
Scroll To Top