முக்கிய செய்திகள்
Home / Tag Archives: சினிமா (page 10)

Tag Archives: சினிமா

Feed Subscription

ஜாதி சண்டையை உருவாக்கிய கபாலி!! படம் வெளியாவதில் சிக்கல் பரபரப்பு செய்திகள் வெளியாகிஉள்ளது

ஜாதி சண்டையை உருவாக்கிய கபாலி!! படம் வெளியாவதில் சிக்கல் பரபரப்பு செய்திகள் வெளியாகிஉள்ளது

Read More »

ஏ சான்றிதழ் என்றால் அந்த மாதிரியான படமா? மெட்ரோ பட இயக்குனரின் கேள்வி

ஏ சான்றிதழ் என்றால் அந்த மாதிரியான படமா? மெட்ரோ பட இயக்குனரின் கேள்வி

நடிகர் விதார்த்தை வைத்து ஆள் என்ற படத்தை கொடுத்த ஆனந்த் கிருஷ்ணன் அடுத்து மெட்ரோ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா, சபரிஷ் மற்றும் பலர் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் பல வன்முறை காட்சிகள் உள்ளதால் ஏ சான்றிதழ் கூட கொடுக்க முடியாத நிலையில் தணிக்கைகுழு இருந்ததாக தகவல் வந்தது. அதன் ...

Read More »

விக்ரமின் இருமுகன் டிரைலர் வெளியாகும் தேதி!!!

விக்ரமின் இருமுகன் டிரைலர் வெளியாகும் தேதி!!!

அரிமா நம்பி பட இயக்குனர் அடுத்து இயக்கிவரும் திரைப்படம் இருமுகன். விக்ரம், நயன்தாரா நடிக்கும் இப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சுதந்திர தின விடுமுறை வாரமான ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் ...

Read More »

ரஜினி இதற்கு பதில் அளிப்பாரா? மீண்டும் சீண்டிப்பார்க்கும் ராம் கோபால் வர்மா

ரஜினி இதற்கு பதில் அளிப்பாரா? மீண்டும் சீண்டிப்பார்க்கும் ராம் கோபால் வர்மா

சர்ச்சையான கருத்துக்களை எப்போதும் கூறி வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் யாரையாவது வம்புக்கு இழுத்துக்கொண்டே இருப்பார். இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்தை சீண்டிப்பார்த்துள்ளார். இதில் ‘ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த Te3N படத்தில் நடித்தால் அது வெறும் 1%மாக தான் இருக்கும். இதே அமிதாப் கபாலியில் நடித்தால் அது 100 மடங்கு ...

Read More »

தந்தை இழப்பால் சந்தானம் எடுத்த அதிர்ச்சி முடிவு!!!

தந்தை இழப்பால் சந்தானம் எடுத்த அதிர்ச்சி முடிவு!!!

சந்தானத்தின் தந்தை நீலமேகம் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவை அவரை மிகவும் பாதித்துவிட்டது. இன்னும் எந்த ஒரு படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளாமல் இருக்கிறாராம், முன்பு போல் நண்பர்களிடமும் பேசுவது கூட இல்லையாம். மேலும் தான் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளிப்போட்டுள்ளாராம், சந்தானம் தன் கஷ்டத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் ...

Read More »

அடப்பாவமே, நம்பர் நடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா?

அடப்பாவமே, நம்பர் நடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா?

சென்னை: பெரிய நம்பர் நடிகைக்கும், இயக்குனருக்குமான காதல் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரிய நம்பர் நடிகையின் சினிமா வாழ்க்கை டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது காதல் வாழ்க்கை தான் பாவம் அவ்வப்போது அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் விரல் வித்தை நடிகரை காதலித்து பிரிந்தார். அதன் பிறகு ரப்பர் பாடியை காதலித்து திருமணம் வரை ...

Read More »

கண்களை கசிய வைக்கும் வார்த்தைகள் இல்லாத அபிநயாவின் உருக்கமான பேச்சு

கண்களை கசிய வைக்கும் வார்த்தைகள் இல்லாத அபிநயாவின் உருக்கமான பேச்சு

நம்மை சுற்றியுள்ளவர்களில் எப்போதும் சுயநலமில்லாதவர்கள் என்றால் அது நம் பெற்றோர் தான். அம்மாவின் பெருமைகளை சொன்ன அளவு அப்பாக்களை பற்றி நாம் பேசியதில்லை. அந்தவகையில் அப்பாக்களின் பெருமையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது சமுத்திரக்கனியின் அப்பா. இப்படத்திற்காக பல பிரபலங்கள் தங்களது அப்பாவின் பெருமையை பற்றி பேசிவருகின்றனர். இதில் நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா தனது ...

Read More »

“தெறி படத்த போட்டேல்ல?..மூடு தியேட்டர.. ஆரம்பித்தது பிரச்சனை”

“தெறி படத்த போட்டேல்ல?..மூடு தியேட்டர.. ஆரம்பித்தது பிரச்சனை”

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படம் மாபெரும்வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. தெறி படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் நல்ல லாபத்தை ஈட்டினர். ஆனால் தெறி படத்தை வெளியிட்ட 11 தியேட்டர்களை ரெட் கார்ட் போட்டு மூடுவிழா நடத்தியிருப்பதை நினைத்துதான் கோடம்பாக்கம் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றது. செங்கல்பட்டு ஏரியாவில் தெறி ...

Read More »

கபாலி யாரு? அஜித் பட புரொடியூசரிடம் விசாரித்த இத்தாலியர்..!

கபாலி யாரு? அஜித் பட புரொடியூசரிடம் விசாரித்த இத்தாலியர்..!

வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடந்து வருகிறது. இதில் கேன்ஸ் திரைப்பட விழா பிரபலமானது. பிரான்ஸில் நடக்கும் இவ்விழாவில் கடந்த 15 வருடங்களாக கலந்துக் கொண்டு வருகிறார் ‘ஆனந்தா பிக்சர்ஸ்” சுரேஷ். இவர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இந்தியன் ஃபிலிம் பெடரேஷனின் முன்னாள் தலைவரான இவர், ...

Read More »

கபாலி 2-வது டீஸர்… மன்னிப்பு கேட்ட தாணு!

கபாலி 2-வது டீஸர்… மன்னிப்பு கேட்ட தாணு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கபாலி’ படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீஸர் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனை படைத்தது. இந்த நிலையில் கபாலியின் இரண்டாவது டீஸர் மற்றும் பாடல்களை நேற்று காலை 11 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பாளர் ...

Read More »
Scroll To Top