முக்கிய செய்திகள்
Home / Tag Archives: விஷால்

Tag Archives: விஷால்

Feed Subscription

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் “துப்பறிவாளன்” திரைவிமர்சனம்!

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் “துப்பறிவாளன்” திரைவிமர்சனம்!

வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள். அதுபோல், போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேனுக்கு பொது இடத்தில் ஒரு எறும்பு கடித்ததுபோல் உணர்கிறார். ...

Read More »

முதல்ல இத செய்யுங்கள், அப்பறம் திருட்டு டிவிடி புடிக்கலாம் – விஷால் மீது தயாரிப்பாளர் தாக்கு

முதல்ல இத செய்யுங்கள், அப்பறம் திருட்டு டிவிடி புடிக்கலாம் – விஷால் மீது தயாரிப்பாளர் தாக்கு

விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பெரிய விஷமாக இருக்கும் திருட்டு டிவிடியை ஒழிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பார் சுரேஷ்காமாட்சி பேசும்போது, தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தான் படம் எடுக்கிறார்கள்.சில படங்களுக்கு காலை காட்சிக்குகூட கூட்டம் வருவதில்லை, ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்கள். ...

Read More »

வரலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட விஷால்

வரலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட விஷால்

விஷாலும், வரலட்சுமியும் காதலர்கள் என்று சினிமா வட்டாரத்திலும், மீடியா வட்டாரத்திலும் ஒரு செய்தி அடிப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வருவதும், விஷால் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு லட்சுமி இருப்பார் என்று கூறியதும் இவர்கள் காதலர்களாகதானோ என்ற ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், விஷால் தனது ...

Read More »

புஷ்பா புருஷனால் விஷாலுக்கு வந்த தலைவலி!!!

புஷ்பா புருஷனால் விஷாலுக்கு வந்த தலைவலி!!!

புஷ்பா புருஷன் தானே நீங்க என்ற காமெடி சூரியின் சினிமா பயணத்தில் ஒரு டாப் காமெடி சீன் என்று சொல்லலாம்.அப்படி என்ன காமெடி என்று நடிகர் விஷாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை பார்த்திருக்கிறார். அப்படத்தில் வந்த புஷ்பா புருஷன் காமெடியை பார்த்து அனைவரும் சிரிக்க விஷால் மட்டும் அதிர்ச்சியாகிவிட்டாராம்.ஏனெனில் சுராஜ் இயக்கத்தில் விஷால், வடிவேலு ...

Read More »

நடிகர் விஷாலின் உருவப்படம் எரிப்பு !!!

நடிகர் விஷாலின் உருவப்படம் எரிப்பு !!!

ஜல்லிகட்டிற்கு எதிரான கருத்து தெரிவித்ததாக கூறி, நடிகர் விஷாலின் உருவப்படத்தை எரித்து சிவகங்கையில் போராட்டம் நடைபெற்றது. தமிழக வீர விளையாட்டு மீட்பு கழகத்தை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் சிவகங்கை நீதிமன்ற வாசல் முன்பு விஷாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விஷால் தமிழர்களின் கலாசாரத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருவதாகவும், அது கண்டிக்கத்தக்கது எனவும் அப்போது ...

Read More »

விஷாலின் சர்ச்சை கருத்தால் சலசலப்பில் கோலிவுட் !!!

விஷாலின் சர்ச்சை கருத்தால் சலசலப்பில் கோலிவுட் !!!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பரபரப்பிலேயே இருப்பவர். நடிகர் சங்கத் தேர்தல், திருட்டு விசிடி என பல சர்ச்சைகளுடன் வலம் வருபவர். இவர் சமீபத்தில் நடந்த விலங்குகள் நல அமைப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது Face of Animal Activism 2015 என்ற விருது கவர்னர் கையால் வழங்கப்பட்டது. அந்தவிழாவில் பேசுகையில் ஜல்லிக்கட்டு தடைக்கு ...

Read More »

கிண்டல் செய்ய வந்த விஷாலை திருப்பி கலாய்த்த சூரி.இதோ உங்களுக்காக அந்த டுவிட்..

கிண்டல் செய்ய வந்த விஷாலை திருப்பி கலாய்த்த சூரி.இதோ உங்களுக்காக அந்த டுவிட்..

விஷால், சூரி இருவருமே நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் நேற்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சூரி டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது நடிகர் விஷால், சூரியை கிண்டல் செய்ய முயற்சி செய்து ஆங்கிலத்திலேயே தன் கேள்வியை கேட்டார். அதற்கு சூரி தமிழில் செம்ம பதில் கொடுத்து விஷாலை கலாய்த்து விட்டார். இதோ உங்களுக்காக அந்த டுவிட்..   VISHAL ✔‎@VISHALKOFFICIAL @SOORIOFFICIAL. ...

Read More »

திருட்டு டிவிடி – நடிகர் சங்கம் வேட்டை சூடுபிடித்தது

திருட்டு டிவிடி – நடிகர் சங்கம் வேட்டை சூடுபிடித்தது

திருட்டு டிவிடி பிரச்சனை இப்போது சூடுபிடித்துள்ளது. திருட்டி டிவிடியை ஒழிக்கும் பொருட்டி நடிகர் சங்கம் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அவர்களின் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடைகளை சோதனையிட்டுள்ளனர். சோதனை செய்யப்பட்ட கடைகளில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ...

Read More »

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மருது, 24- வசூல் முழுவிவரம்

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மருது, 24- வசூல் முழுவிவரம்

விஷால் நடிப்பில் கடந்த வாரம் மருது படம் திரைக்கு வந்தது. இப்படம் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மருது வெளிவந்த 3 நாட்களில் ரூ 83 லட்சம் வசூல் செய்துள்ளது.ஹாலிவுட் படமான எக்ஸ்.மேன் ரூ 48 லட்சம், தெலுங்கு படமான ப்ரம்மோற்சவம் ரூ 45 ...

Read More »

ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் வாழ்த்து

ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட தமிழ் திரையுலக சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ...

Read More »
Scroll To Top