முக்கிய செய்திகள்
Home / Tag Archives: விஜய் டிவி

Tag Archives: விஜய் டிவி

Feed Subscription

விஜய் டிவிக்கு டாட்ட சொன்ன டிடி!

விஜய் டிவிக்கு  டாட்ட சொன்ன டிடி!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார். தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒருமுறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா ...

Read More »

சூப்பர் சிங்கர் தேர்வில் நடந்த மோசடி குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது!

சூப்பர் சிங்கர் தேர்வில் நடந்த மோசடி குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது!

சூப்பர் சிங்கர் போட்டித் தேர்வில் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் கலந்து கொள்ளத் தடை ஏதுமில்லை. எனவே விதி மீறல் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து ரூ 75 லட்சம் பரிசு வென்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. சென்ற ...

Read More »

பின்னணி பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து விஜய் டிவி மோசடி!

பின்னணி பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து  விஜய் டிவி மோசடி!

சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து விஜய் டிவி  செய்திருக்கும் பிராடு தனத்தை விஜயசக்ரவர்த்தி என்பவர் தனது முகநூளில் பதிவு செய்திருக்கிறார். அவரின் பதிவு பின்வருமாறு. விஜய் டிவியின் ஜூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. அதில் ஒரு எபிசோட் கூட ...

Read More »

விஜய் டிவியை மக்கள் வெறுப்பதுக்கு 5 காரணங்கள் வீடியோ – இணைப்பு!

விஜய் டிவியை மக்கள் வெறுப்பதுக்கு 5 காரணங்கள் வீடியோ – இணைப்பு!

விஜய் டிவியை மக்கள் வெறுப்பதுக்கு காரணங்கள் இதுதான்! [responsive_youtube Mx0Zf6Ym-JI]

Read More »

பெண்கள் பேச்சால் அனல் பறந்த நீயா நானா – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி!

பெண்கள் பேச்சால் அனல் பறந்த நீயா நானா – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி!

விஜய் டிவி நேற்று ஒளிபரப்பிய நீயா நானா நிகழ்ச்சி, மற்றொரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. ஏற்கனவே அஜித்-விஜய் ரசிகர்களை அமரச் செய்து மோதவிட்டு கடைசியில் அட்வைஸ் செய்து அனுப்பியதற்காக சோஷியல் மீடியாவில் வாங்கிக்கட்டிக்கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி இந்தவார  நீயா நானாவுக்காக மேலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ...

Read More »

உற்சாகத்தில் டிடி!

உற்சாகத்தில் டிடி!

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை உடையவர்  டிடி. இவர் தற்போது மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இதை இவரே தெரிவித்துள்ளார். அது என்னவென்றால், சுமார் 1000 படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவில் பெருமை இளையராஜாவை, டிடி இந்த பொங்கலுக்கு தன் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இந்த வருடத்தின் தொடக்கமே இத்தனை சாதனை படைத்தவரை பேட்டியெடுக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு என் ...

Read More »

மீண்டும் மீண்டும் ஆபாசத்தின் எல்லையைத் தொடும் விஜய் டிவி!

மீண்டும் மீண்டும் ஆபாசத்தின் எல்லையைத் தொடும் விஜய் டிவி!

சினிமாக்களில் வரும் காட்சிகளை அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிவிட முடியாது. ஏனென்றால் இதற்கு என்று தனி சென்சார் உண்டு. காரணம், சினிமா என்பது மக்கள் சென்று பார்க்கவேண்டியது. ஆனால் தொலைக்காட்சி என்பது வீட்டுக்குள்ளேயே வருவது என்பதால்தான். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்க்கும் மெகா தொடர்களிலும் ஆபாசம் அதிகரித்துவிட்டது. குளியல் காட்சிகள், இரண்டை அர்த்த வசனங்கள், ...

Read More »

விஜய் டிவியின் பதில் மோசமானது – லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்!

விஜய் டிவியின் பதில் மோசமானது – லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம்!

ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவரைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் அந்நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், என்னம்மா இப்படி ...

Read More »

விஜய் டிவிக்கு எதிராக நீதி மன்றம் செல்கிறார் – லட்சுமி ராமகிருஷ்ணன்!

விஜய் டிவிக்கு எதிராக நீதி மன்றம்  செல்கிறார் – லட்சுமி ராமகிருஷ்ணன்!

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதிலும் இவர் பேசிய ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் பரவியது. விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் அவரைக் கிண்டலடித்து நடத்திய ‘சொல்வதெல்லாம் பொய், மேல வைக்காத கை’ என ஒரு நிகழ்ச்சிநடத்தினர். அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்திய விஜய் ...

Read More »

விஜய் டிவி சரவணன் மீனாட்சி நடிகர் செந்தில் கைது! (வீடியோ இணைப்பு)

விஜய் டிவி சரவணன் மீனாட்சி நடிகர் செந்தில் கைது! (வீடியோ இணைப்பு)

விஜய் டிவியில் வெளியாகிய சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்ச்சி ஆர்ஜே செந்தில் இன்று காலை அவர் வேலை பார்க்கும் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார். அவர் வேலை செய்யும் அலுவலகத்திலேயே இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக் கைது குறித்த கேள்விகளுக்கு போலீசார் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.   இந்த ...

Read More »
Scroll To Top