முக்கிய செய்திகள்
Home / Tag Archives: ஆரோக்கியம் (page 49)

Tag Archives: ஆரோக்கியம்

Feed Subscription

கொழுப்பை கரைத்து , உடல் எடையை குறைக்கும் பப்பாளிக்காய்!!

கொழுப்பை கரைத்து , உடல் எடையை குறைக்கும் பப்பாளிக்காய்!!

நாம் உண்ணும் உணவில் உள்ள அதிக கலோரி, நம் உடலில் கெட்ட கொழுப்பு சத்தை உருவாக்குகிறது. அதனால் உடல் எடை அதிகரிக்கிறது. உடலில் கைகள், தொடைகள், பின்பக்கம் மற்றும் அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான தசைக்கு காரணம் அப்பகுதியில் கெட்ட கொழுப்பு படிவதுதான். இந்த கொழுப்பை கரைக்கக்கூடிய தன்மை பப்பாளிக்காயில் உள்ளது. பப்பாளிக்காயிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் ...

Read More »

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிறை பெருவதற்காண வழிகள்!!

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிறை பெருவதற்காண வழிகள்!!

வயிறு, தொடை மற்றும் இடை பகுதியில் பெண்களுக்கு எடை அதிகரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. கொடி இடை சிக்கென்ற வயிற்றுப் பகுதி இவற்றை வேண்டாம் என்று கூறாத பெண்கள் கிடையாது. இவற்றை பெற நாம் நம் பழக்கங்களை மாற்றி அவற்றை தொடர்ந்து எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். தினமும் கண்ணாடியை பார்க்கும் போது இனிமேல் கடுமையான ...

Read More »

குளிர் கால பாதுகாப்பு!!

குளிர் கால பாதுகாப்பு!!

குளிர்காலமும், மழைக்காலமும் இதமானவை தான் மனதுக்கு, ஆனால் மார்கழிக் குளிரை கண்டு அனைவருமே நடுங்குகின்றனர். கோடை காலத்தில் கடும் வெயிலை சமாளிக்கும் நாம் குளிகாலத்தில் முடங்கித்தான் போகிறோம். இக்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? இதற்கு காரணம் என்ன? அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம். குளிர் காலத்தில் அதிகாலைப் பனியால் சிலருக்கு சளி, தும்மல், இருமல், ...

Read More »

உறக்கமும் – ஆச்சரியமூட்டும் நலன்களும்!!!

உறக்கமும்  – ஆச்சரியமூட்டும் நலன்களும்!!!

உடல் நன்றாக செயல்பட உறக்கம் இன்றியமையாதது. நல்ல உறக்கம், தெளிந்த மனநிலைக்கு வித்திடுகிறது. அதுமட்டுமின்றி, கண்களைச்  சுற்றி கருவளையம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு போதுமான உறக்கம் அவசியமாகும். இதயம்,  உடல் எடை, மனம் ஆகியவை சீராக செயல்பட போதுமான உறக்கம் வேண்டும். சரியான உறக்கத்தால் ஏற்படும் நலன்களைக்  கீழே காணலாம். நினைவாற்றலை மேம்படுத்தும்! நாம் ...

Read More »

உடல் பருமனை குறைக்க இயற்கை வழிமுறைகள்

உடல் பருமனை குறைக்க இயற்கை வழிமுறைகள்

உடல் பருமனை குறைக்க என்ன செய்வது என்பது தான் இன்றைய இளைஞர்களில் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.  உடல் பருமனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இயற்கையான முறையில் குறைக்க முடியும். பூண்டு (2 பல்), ஓமம் (கால் ஸ்பூன்), மிளகு (3) – மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ...

Read More »
Scroll To Top