முக்கிய செய்திகள்
Home / ஆரோக்கியம் (page 30)

Category Archives: ஆரோக்கியம்

Feed Subscription

கால் பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்!

கால் பாதங்களை கொஞ்சம் கவனியுங்கள்!

கால் பாதங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். நாம் குளிக்கும்போது உடம்புக்கு சோப்பு போட்டு நன்றாக தேய்ப்பது போன்று, காலுக்கும் நன்றாக சோப்பு போட்டு அழுக்கினை அகற்ற வேண்டும். இல்லையேல், காலில் பித்தவெடிப்பு ஏற்பட்டு, தோல்கள் உரிந்துவிடும்.நாளடைவில் புண்கள் ஏற்படும். எனவே கால் பாதத்தை சுத்தமாக வைத்திருங்கள், இதோ உங்களுக்காக பாதத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்.   ...

Read More »

பருக்கள் இல்லாத முகத்தைப் பெற

பருக்கள் இல்லாத முகத்தைப் பெற

பருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்! வெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் பருக்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான முகத்தில் அதிகம் கைகளை வைப்பது, தலைமுடி முகத்தில் படுமாறு முடியை முன்னே எடுத்து போட்டுக் கொள்வது போன்றவற்றாலும் பருக்கள் வரும். அழகு நிபுணர்களோ, தினமும் ...

Read More »

இருதய நோயாளிகளே வெயில் காலத்தில் ஜாக்கிரதையாக இருங்க

இருதய நோயாளிகளே வெயில் காலத்தில் ஜாக்கிரதையாக இருங்க

எதற்காக நீங்கள் வெயிலில் வெளியில் வந்தாலும் சரி இந்த வெப்பத்தில் உங்களை பாதுகாத்துக் கொள்ள தெரிய வேண்டும். நீங்கள் இருதய நோயாளியா? 50 வயதுக்கு மேற்பட்டவரா? இந்த வெயிலுக்கு சில பாதுகாப்புகள் உங்களுக்கு அவசியம் தேவை. பொதுவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களுக்கு தாகம் என்ற உணர்வு அதிகம் தெரியாது. எனவே வெளியில் செல்வதற்கு முன் ...

Read More »

உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்

உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்: கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும். பயன்கள்: கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக் மிகவும் நல்லது. வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான பேக் இது: முல்தாணி மெட்டி ...

Read More »

தோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்

தோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது.உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ...

Read More »

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை : பின்பற்றி பயன்பெறுங்கள் !

7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைப்பதற்கான இலகுவான வழிமுறை : பின்பற்றி பயன்பெறுங்கள் !

சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல் உழைப்புஇல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில் பெரும்பாலோருக்குத்தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும். நோய் வருமுன் காக்க வேண்டும் என்பது போல் தொப்பையும் வருமுன் காக்கவேண்டும்.தொப்பை விழுந்துவிட்டால், அது வந்த வேகத்தில் குறைப்பது என்பது நிச்சயமாக ...

Read More »

வெயிலிலும் சிவப்பழகுடன் ஜொலிக்க சூப்பரான டிப்ஸ்

வெயிலிலும் சிவப்பழகுடன் ஜொலிக்க சூப்பரான டிப்ஸ்

பொதுவாகவே பெண்கள் சிவப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கிரீம்களை பூசுவது வழக்கம் ஆனால் மிக எளிமையான முறைகளின் மூலமே சிவப்பழகுடன் ஜொலிக்கலாம். முட்டைகோஸ் விழுது, பால், தேன் கலந்து முகத்திற்கு பேக் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். பாதாம் எண்ணெயுடன் சுத்தமான சந்தனத்தை குழைத்து முகத்தில் பூச வேண்டும், இந்த ...

Read More »

அருகம்புல்லில் இத்தனை அபூர்வமா?

அருகம்புல்லில் இத்தனை அபூர்வமா?

அருகம்புல்லில் இத்தனை அபூர்வமா? அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு. இந்த அருகம்புல்லில் மருத்துவ குணமுண்டு என்று எத்தனைப் பேருக்கு தெரியும்?நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது யாருக்காவது தெரியுமா?. இது எல்லா இடங்களிலும் வளரும் இயல்புடையது. ...

Read More »

கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேர்

கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேர்

வெட்டிவேர் கோரைப் புல் இனத்தை சார்ந்தது. மணற்பாங்கான இடங்களில் இது அதிகம் காணப்படும். ஆற்றுப்படுகைகளில் பெரும்பாலும் செழித்து வளரும். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது. வேர் பகுதி கொத்தாக காணப்படும். கொத்தாக இருக்கும் வேரை, வெட்டி எடுத்து பயன்படுத்துவதால் இதற்கு வெட்டி வேர் என பெயர் வந்திருக்கலாம். இதற்கு குருவேர் என்ற ...

Read More »

உடலுக்கு குளிர்ச்சி தரும் டிராகன் பழம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் டிராகன் பழம்

டிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை.  இந்தப் பழத்தை பார்ப்பதற்கு நம்ம ஊர் சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாலை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் நிறம், வடிவம் மற்றும் திகைப்பூட்டும் பூக்கள் இதன் பூக்கள் இரவு ...

Read More »
Scroll To Top