முக்கிய செய்திகள்
Home / ஆரோக்கியம் (page 20)

Category Archives: ஆரோக்கியம்

Feed Subscription

இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க !!!!

இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க !!!!

இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்! தட்டையான வயிற்றைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுப் பொருட்களால், இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்து, திருமணம் என்று வரும் போது ‘அங்கிள்’ போன்று காட்சியளிக்க நேரிடுகிறது. இப்படி ...

Read More »

தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

உலகில் ஆயுர்வேத, அக்குபிரஷர், அக்குபஞ்சர் போன்றவை மிகவும் பிரபலமான பல்வேறு மருத்துவ முறைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் அக்குபஞ்சர் என்பது ஊசியைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை. ஆனால் அக்குபிரஷரோ உடலின் சில பகுதியில் கை விரலால் அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படும். அக்குபிரஷரைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதில் தற்போது ...

Read More »

அலுமினியத்தாளை முகத்தில் இவ்வாறு மூடுவதால் பெறும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

அலுமினியத்தாளை முகத்தில் இவ்வாறு மூடுவதால் பெறும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

உணவை கூலாக அல்லது வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள அலுமினியத்தாளை கொண்டு பொதுவாக உணவு பொருட்களை மூடி தான் பார்த்திருப்போம். இதைக் கொண்டு முகத்தை மூடுவதால் என்ன ஆகப் போகிறது என யோசிக்கிறீர்களா? யோசனையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு இதைப்படியுங்கள். ஆம், அலுமினியத்தாளை உணவு பொட்டலங்களை மூடுவதுக்கு மட்டுமின்றி, முதுகு வலி, கால் வலி, கழுத்து, தசை ...

Read More »

ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்

ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்

எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும். செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்துவந்தால், சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து ...

Read More »

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க! – உடல் எடை குறையும்!

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க! – உடல் எடை குறையும்!

எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை. ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் ...

Read More »

12 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம் !!!

12 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம் !!!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. ஆனால் அதனை மட்டுமே உண்டால் என்ன ஆகும்? அப்படி 12 நாட்கள் வெறும் வாழைப்பழம் மட்டுமே உண்டிருக்கிறார் ஒரு பெண். அரிசி, கோதுமை, சோளத்திற்க்கு அடுத்தபடியாக பலரால் உண்ணப்படும் உணவு வகையாக இது விளங்குகிறது. அதிக நுண்ணூட்டச் சத்துகள், குறைந்த விலை, இதையெல்லாம் ...

Read More »

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

முட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு டைரியில் இடம் பெறட்டும்:

முட்டை உடலுக்கு நல்லது. அழகிற்கும் அற்புதமான பலன்களைத் தருகிறது. இது எல்லாருக்கும் தெரிகின்ற விஷயம்தான். ஆனால் முட்டை ஓடும் உங்கள் அழகினை அதிகரிக்கச் செய்யும் என்பது தெரியுமா? அதன் பயன்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். சருமம் பளபளப்பாக இருக்க : முட்டை ஓட்டினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைகருவை கலந்து முகத்தில் ...

Read More »

தொப்பையை குறைத்து, தட்டையான வயிறு பெற தினமும் இந்த ஜூஸ் குடிங்க!

தொப்பையை குறைத்து, தட்டையான வயிறு பெற தினமும் இந்த ஜூஸ் குடிங்க!

உட்கார்ந்தே வேலை செய்வதாலும், சரியான அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் குறைவாக சாப்பிட்டாலும் கூட இந்நாட்களில் தொடையை தொடும் அளவிற்கு தொப்பை வந்துவிடுகிறது. தொப்பை என்பது உடல் அழகை மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் ஒன்றாகும். நீரிழிவு, சீரான இரத்த ஓட்டம் இன்மை, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியில் குறைபாடு என பல பிரச்சனைகள் இன்று தொப்பையின் காரணமாக ...

Read More »

இனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏன் தெரியுமா?

இனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏன் தெரியுமா?

எங்களுக்கு தெரியும். உங்களுக்கு பீஸா, பர்கர், வறுத்த சிப்ஸ் பிடிப்பது போல, பீட்ரூட்டை பிடிக்காதென்று. நல்லதை யாருக்குதான் முதலில் பிடிக்கும். உண்மையான நண்பர் யார் என தெரிந்து கொண்ட பின்தான் அவரை கொண்டாடுவோம். அப்படிதான் பீட்ரூட்டும். அதனை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காது. அதன் நிறமோ, அல்லது அதன் ருசியோ எதுவென்று தெரியாது, ஆனால் பீட்ரூட்டை பார்த்தாலே ...

Read More »

நாள்பட்ட ஒற்றை தலைவலியா? இந்த யோகாவை பண்ணுங்க -தினம் ஒரு யோகா

நாள்பட்ட ஒற்றை தலைவலியா? இந்த யோகாவை பண்ணுங்க -தினம் ஒரு யோகா

சேது பந்த சர்வாங்காசனா : ‘சேது’ என்றால் பாலம், ‘பந்த’ என்றால் இணைப்பு, ‘சர்வம்’ என்றால் அனைத்து ‘அங்க’ என்றால் உறுப்பு. இந்த யோகாவில் அனைத்து உறுப்புகளும் பயன் பெறுகிறது. இந்த யோகா பாலம் போன்ற நிலையில் செய்யப்படுவதால், சேது பந்த சர்வாங்காசனா என்று கூறப்படுகிறது. நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீரென்றால், அல்லது ஒற்றை தலைவலி ...

Read More »
Scroll To Top