முக்கிய செய்திகள்
Home / ஆரோக்கியம்

Category Archives: ஆரோக்கியம்

Feed Subscription

அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!

அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!

மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் நம்மிடம் சேர்க்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண். ‘அனுபவித்தவர்களுக்குத்தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தி எடுத்துவிடும். இது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் ...

Read More »

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…

கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும். அதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு ...

Read More »

உடல் எடை குறைக்கும் கொள்ளுவின் அபார மருத்துவப் பலன்கள்

உடல் எடை குறைக்கும் கொள்ளுவின் அபார மருத்துவப் பலன்கள்

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது என்கிறார்கள் மருத்துவர்கள். அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ...

Read More »

உயரமாக வளர உதவும் உணவுகள், வழிமுறைகள்!

உயரமாக வளர உதவும் உணவுகள், வழிமுறைகள்!

அழகுக்கும் உயரத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் குலைத்துவிடும். சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம். குழந்தைப் பருவத்தில் இருந்தே வயதுக்கும் எடைக்கும் தகுந்த உயரத்தை ஒவ்வொருவருமே பராமரிக்கவேண்டியது அவசியம். “குழந்தைகளின் உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு ...

Read More »

உடல் பருமன் குறைக்க இதை வாரம் 3 முறை குடியுங்கள்

உடல் பருமன் குறைக்க இதை வாரம் 3 முறை குடியுங்கள்

உடல் பருமன் மற்றும் உயர் ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ! தேவையான பொருட்கள் கற்றாழை – 1 கொத்து அன்னாசிப்பழம் – 2 துண்டுகள் செலரி – சிறிதளவு ஆரஞ்சு ஜூஸ் – 1 கப் ஆளி விதை – 2 ஸ்பூன் செய்முறை கற்றாழை மற்றும் ...

Read More »

இரத்த தானம் செய்யும் முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

இரத்த தானம் செய்யும் முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

நீங்கள் இரத்த தானம் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த வீடியோ  உங்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது இந்தியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 9 மில்லியன் இரத்தம் மட்டுமே இருக்கிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி இன்று நாம் பார்க்கலாம்   மூன்று ...

Read More »

அழகைக் கெடுக்கும் முகப்பரு, தவிர்க்க சிம்பிள் டிப்ஸ்!

அழகைக் கெடுக்கும் முகப்பரு, தவிர்க்க சிம்பிள் டிப்ஸ்!

முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன? வாங்க பார்க்கலாம்! எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, ...

Read More »

ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்?

ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்?

ஆண்மையை அதிகரிக்க பல மருந்துகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையான உணவுகளை சாப்பிடலாம். இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் ஆண்மையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை காக்கவும் இவை உதவுகின்றன. வேர்கடலை ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சைவமாக இருந்தால் வேர்கடலையை சாப்பிடலாம். அசைவத்திற்கு நிகராக சத்துக்கள் இந்த வேர்கடலையில் அடங்கியுள்ளது.   இந்த வேர்கடலையை ...

Read More »

வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள் ..? உங்களுக்கான ஓர் முக்கிய செய்தி..

வாழைப்பழம் சாப்பிடுபவரா நீங்கள் ..? உங்களுக்கான ஓர் முக்கிய செய்தி..

பழுத்த வாழைப்பழம் சரியாகப் பழுக்காத பழத்தைவிட சிறந்ததா…?பழுத்த வாழைப்பழம் உடல் நலத்திற்கு எதிர்மறை விளைவுகளைத் தரக்கூடும் என நம்பும் அதே வேளை மற்றவர்கள் பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது எனக் கருதுகின்றனர். எனினும் பழுத்த வாழைப்பழம் சரியாகப் பழுக்காத பழத்தைவிட சிறந்ததா என அறிய ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் ...

Read More »

நீங்கள் குடிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் எளிய வழி

நீங்கள் குடிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் எளிய வழி

நீங்கள் குடிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் எளிய வழி

Read More »
Scroll To Top