முக்கிய செய்திகள்
Home / சினிமா (page 91)

Category Archives: சினிமா

Feed Subscription

நயன்தாராவுடன் இணைகிறார் கார்த்திக்!

நயன்தாராவுடன் இணைகிறார் கார்த்திக்!

முத்தையா இயக்கத்தில் “கொம்பன்” படத்தில் லட்சுமி மேனனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் கார்த்திக். கொம்பன் படத்தை அடுத்து கோகுல் இயக்கத்தில் “கஷ்மோரா” என்ற படத்தில் கார்த்திக் நடிக்க உள்ளார். ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். கஷ்மோரா படத்தில் நயன்தாரா முதல் முறையாக கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். காமெடிக்கு ...

Read More »

என்னை அறிந்தால் – அபீசியல் டீசர் வெளியீடு!

என்னை அறிந்தால் – அபீசியல் டீசர் வெளியீடு!

என்னை அறிந்தால்

Read More »

விஷால் படத்தில் இருந்து விலகினார் லட்சுமி மேனன்!!

விஷால் படத்தில் இருந்து விலகினார் லட்சுமி மேனன்!!

பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ஆம்பள திரைப்படத்தில் நடிப்பதோடு அப்படத்தை தயாரித்தும் வருகிறார் விஷால்.  இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுசீந்திரன் – விஷால் கூட்டணியில் வெளியான பாண்டியநாடு திரைப்படம் மெகா ஹிட்டாக அமைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ...

Read More »

ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார் தேவயானி!

ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார் தேவயானி!

சினிமாவிற்கு முழுக்கு போட்ட தேவயானி சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் டீச்சராக வேலை செய்துக்கொண்டிருக்கிறார். இது குறித்து அவரிடம் கெட்ட போது சின்ன வயசுலேருந்து டீச்சர் ஆகணும்ங்கிறது தான் எனக்கு ஆசை. நடிக்க வாய்ப்பு கிடைச்சதும் நேரமே இல்லாம போய்டுச்சி அதனால டீச்சர் ஆசையத் தள்ளி வச்சுட்டு தொடர்ந்து நடிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். என் ...

Read More »

‘லிங்கா’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி!

‘லிங்கா’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் டிசம்பர் 12 வெளியாகவுள்ள திரைப்படம் ‘லிங்கா’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இத்திரைப்படத்தில் சோனாக்க்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர். ரவிரத்தினம் என்பவர் லிங்கா திரைப்படம் தனது முல்லைவனம் 999 என்ற கதையை திருடி எடுக்கப்பட்டிருந்த திரைபடமென்றும். இப்படத்தின் கதையை தான் யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்ததாகவும் அந்த கதையை திருடியே ...

Read More »

என்னை அறிந்தால் பாடல் உரிமையை பெற்றுள்ள சோனி நிறுவனம்!

என்னை அறிந்தால் பாடல் உரிமையை பெற்றுள்ள சோனி நிறுவனம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் வரும் ஜனவரி 9 அன்று “என்னை அறிந்தால்” திரைப்படம் ரிலீசாகவுள்ளது, இத்திரைப்படத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா ஆகியோ நடித்துள்ளனர். அஜித்தின் 55வது திரைப்படமான இப்படத்திற்கு ஹேரிஸ் ஜெயாஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகவுள்ளது, சோனி நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ...

Read More »
Scroll To Top