முக்கிய செய்திகள்
Home / சினிமா (page 30)

Category Archives: சினிமா

Feed Subscription

தல 57 தொடங்கும் தேதி மற்றும் படக்குழு – ரசிகர்கள் கொண்டாட்டம்

தல 57 தொடங்கும் தேதி மற்றும் படக்குழு – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான தல57 (தற்போதைய தலைப்பு) மே 1 அஜித்-ன் பிறந்தநாள் அன்றே துவங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்க்கான பணியில் முழுவீச்சில் படக்குழுவினர் இறங்கியிருகின்றனர். இந்த படத்தில் அஜித்-திற்கு கதாநாயகியாக பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட கடைசியில் அனுஷ்க்காவிற்க்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். மேலும், க்ரித்தி சாணான் என்ற புதுமுக நடிகையும் இரண்டாவது ஹீரோயினாக ...

Read More »

கலாய்க்கப் படுவதற்கே பிறந்தவரா இந்த கேப்டன்? விஜயகாந்தின் கலக்கல் தொகுப்பு-வீடியோ

கலாய்க்கப் படுவதற்கே  பிறந்தவரா இந்த கேப்டன்? விஜயகாந்தின் கலக்கல் தொகுப்பு-வீடியோ

Read More »

முருகதாஸின் அடுத்த படம் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

முருகதாஸின் அடுத்த படம் எப்போது? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

முருகதாஸ், கத்தி வெற்றிக்கு பிறகு என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்றே பலருக்கும் தெரியாது. ஆனால், இவர் பாலிவுட்டில்சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்ற படத்தை எடுத்தே முடித்துவிட்டார். இப்படத்தின் ரிலிஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இப்படம் செப்டம்பர் 23ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றதாம். இப்படம் முடிந்து கையோடு அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படம், அடுத்து அஜித் படம் என முருகதாஸ் ...

Read More »

தளபதியை நம்பாமல் தலயை நம்பிய சூப்பர்ஸ்டார்..!!

தளபதியை நம்பாமல் தலயை நம்பிய சூப்பர்ஸ்டார்..!!

விஜய் நடிப்பில் தெறி படம் ரஜினி நடிப்பில் கபாலி இரண்டையும் கலை புலி தாணு ஒரே நேரத்தில் தயாரித்தார் தெறி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் தெறி படம் வெளியாகும் தினத்தில் விஜய் படத்தோடு சூப்பர்ஸ்டார் டிசர் வெளியிட திட்டம் நடந்தது பின் அத்திட்டம் கை விட பட்டது ஏன் யார் ...

Read More »

ரஜினி, அஜித்துடன் இணைந்த சிம்பு

ரஜினி, அஜித்துடன் இணைந்த சிம்பு

கோலிவுட் திரையுலகிற்கு வரும் மே மாதம் 1ஆம் தேதி ஒரு முக்கிய நாளாக அமையவுள்ளது. அன்றைய தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரமாண்டமான திரைப்படமான ‘கபாலி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. ‘லிங்கா’ படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பின் வரும் ரஜினி படத்தின் டீசர் என்பதால் இந்த டீசருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...

Read More »

தெறி 13 நாள் பிரமாண்ட வசூல் சாதனை- அனைத்து சாதனைகளையும் முறியடித்தது

தெறி 13 நாள் பிரமாண்ட வசூல் சாதனை- அனைத்து சாதனைகளையும் முறியடித்தது

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் தமிழகத்திலேயே பல திரையரங்குகளில் எடுக்கவில்லை.இந்நிலையில் இப்படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்து வருகின்றது. சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 13 நாட்களில் ரூ 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.இத்தனை குறுகிய காலத்திக் இத்தனை கோடி வசூல் ...

Read More »

பொறுத்தருள வேண்டுகிறேன்… விஷால் கடிதம்

பொறுத்தருள வேண்டுகிறேன்… விஷால் கடிதம்

நட்சத்திர கிரிக்கெட் வெற்றிகரமாக (?) நடந்ததற்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் விஷால் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் – கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தென்னிந்திய நடிகர் சங்கம், சேப்பாக்கம் மைதானத்தில் நடத்திய லெபரா நட்சத்திர கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் மொழி, அரசியல், புகழ், வெற்றி இவைகள் அனைத்தையும் ...

Read More »

சிம்புவை வெளியேற விடமாட்டோம் – நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பேட்டி

சிம்புவை வெளியேற விடமாட்டோம் – நடிகர் சங்கத் தலைவர் நாசர் சிறப்புப்பேட்டி

‘நான் நடிகர் சங்கத்தை விட்டு சில காரணங்களுக்காக விலகுகிறேன். ஒரு சங்கமாக நடிகர்களுக்கு சிக்கல்கள், பிரச்னைகள் வரும் வேளையில் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் அதில் தோல்வியடைந்துவிட்டனர். நான் சிக்கல்களை சந்தித்த வேளையில் எந்த ஒரு ஆதரவையும் பெறவில்லை. சமீபத்தில் அவர்கள் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டும் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. சிம்புவின் இந்தச் செய்திதான் ...

Read More »

விஜய் படங்களைத் தொடர்ந்து அஜித் படங்கள்! ரீமேக் செக்

விஜய் படங்களைத் தொடர்ந்து அஜித் படங்கள்! ரீமேக் செக்

சமீபகாலமாகவே ஒவ்வொரு மொழி சினிமாவிலும் மற்ற மொழி சினிமாக்களை ரீமேக் செய்யும் பாரம்பரியம் தலைவிரித்து ஆடத்துவங்கியுள்ளது. தமிழில் படையெடுக்கும் மலையாள ரீமேக்குகள் என்றால் தெலுங்கிலும், இந்தியிலும் தமிழ் ரீமேக்குகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. விஜய்யின் கத்தி, தெலுங்கில் சிரஞ்சீவியும், இந்தியில் அக்‌ஷய் குமாரும் நடிக்க ரீமேக்காகி வருகிறது. அடுத்தக் கட்டமாக பவன் கல்யாண் தமிழில் இரண்டு முக்கிய ...

Read More »

நடிகர் பிரபு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன் என்று ஊர்வசி கூறினார்.

நடிகர் பிரபு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன் என்று ஊர்வசி கூறினார்.

அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்துள்ள புதிய படம் ‘உன்னோடு கா.’ இதில் ஆரி கதாநாயகனாகவும், மாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பிரபு, ஊர்வசி, தென்னவன், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ஆர்.கே. டைரக்டு செய்துள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அபிராமி திரையரங்கில் நடந்தது. விழாவில் ...

Read More »
Scroll To Top