முக்கிய செய்திகள்
Home / சினிமா (page 3)

Category Archives: சினிமா

Feed Subscription

பாவனா பலாத்காரத்துக்கு நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு

பாவனா பலாத்காரத்துக்கு நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு

பாவனா பலாத்காரத்துக்கு நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு

Read More »

சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி!

சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி!

கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் சென்னையை சேர்ந்த ரெஜினா கசான்ட்ரா. தமிழில் பெரிய அளவுக்கு வர முடியாமல் போன அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர் தன்னிடம் தகாத முறையில் ...

Read More »

அதற்குள் விஜய்-60க்கு இப்படியா? ஸ்பெஷல் தகவல்

அதற்குள் விஜய்-60க்கு இப்படியா? ஸ்பெஷல் தகவல்

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும், இதில் டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் வெளிநாட்டு வியாபாரம் சத்தமில்லாமல் தற்போதே தொடங்கிவிட்டதாம், ஒரு முன்னணி நிறுவனம் இப்படத்தின் உரிமையை கைப்பற்ற ...

Read More »

‘கபாலி’ கேரள விநியோக உரிமையைக் கைப்பற்றினார் மோகன்லால்!

‘கபாலி’ கேரள விநியோக உரிமையைக் கைப்பற்றினார் மோகன்லால்!

ரஜினியின் புதிய படமான ‘கபாலி’ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தின் கேரளா மாநிலத்தின் விநியோக உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் கேக்ஸ் லேப் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ரஜினி, விஜய் படமென்றாலே கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். மோலிவுட்  ரசிகர்கள் மத்தியிலும் இவர்களுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. இந்நிலையில், ...

Read More »

புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி..!

புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி..!

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. தாணு தயாரித்திருக்கும் இப்படம் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூலை 22ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை 15ம் ...

Read More »

நகை பறிப்புக்கு காரணமே காதலி தான் – அதிரவைத்த இளம் இயக்குனர்

நகை பறிப்புக்கு காரணமே காதலி தான் – அதிரவைத்த இளம் இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் எண்ணற்ற சிறு பட்ஜெட் படங்கள் வருகிறது. அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. அந்தவகையில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள படம் மெட்ரோ. சென்னையில் நிகழும் செயின் பறிப்பு பற்றி வெளியாகியுள்ள இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பேசிய இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன், ...

Read More »

சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

சாலையில் வாழும் ஒருவரின் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக அதிகளவில் ரசிகர்கள் அஜித்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது. பாமரர் முதல் படித்தவர் வரை, கிராமம் முதல் நகரம் வரை அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்றும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கும், டுவிட்டரும் அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்நிலையில் பிளாட்பாரத்தில் அன்றாட வாழ்விற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒருவர் அஜித் குறித்த கூறிய ...

Read More »

ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்!

ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜூலை இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு ஐரோப்பியாவில் தொடங்குவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பரதன் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்து வரும் ...

Read More »

தனுஷிற்குள் மறைந்திருக்கும் விஷயம் என்ன? என்னை நோக்கி பாயும் தோட்டா லேட்டஸ்ட் தகவல்

தனுஷிற்குள் மறைந்திருக்கும் விஷயம் என்ன? என்னை நோக்கி பாயும் தோட்டா லேட்டஸ்ட் தகவல்

தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துருக்கியில் நடந்து முடிந்தது. இப்படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கூறுகையில் ‘தனுஷ் ஏன் சிறந்த நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என தற்போது அவருடன் பணிப்புரியும் போது தான் தெரிகின்றது. அவர் ...

Read More »

ஒரே படத்தில் 4 முன்னணி ஹீரோக்கள், 4 ஹீரோயின்கள்- கௌதம் மேனனின் பிரமாண்ட படைப்பு

ஒரே படத்தில் 4 முன்னணி ஹீரோக்கள், 4 ஹீரோயின்கள்- கௌதம் மேனனின் பிரமாண்ட படைப்பு

இயக்குனர் கௌதம் மேனன் எப்போதும் வித்தியாசமான படைப்புக்களை இயக்கி வருபவர். தற்போது தனுஷுடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் பெயர் ‘ஒன்றாக’. இதில் தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் 4 மொழிகளில் இருந்தும் ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளாராம்.பிருத்விராஜ், புனித்ராஜ்குமார், சாய் என மூன்று ...

Read More »
Scroll To Top