முக்கிய செய்திகள்
Home / சினிமா (page 20)

Category Archives: சினிமா

Feed Subscription

“அட்லீயின் அடுத்த ஹீரோ யார்… கசிந்த தகவல்கள்”

“அட்லீயின் அடுத்த ஹீரோ யார்… கசிந்த தகவல்கள்”

ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, பின்னர் விஜய்யின் ‘தெறி’ வெற்றியால் முன்னனி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். ‘தெறி’ படத்தின் வெற்றியால் அவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது அட்லி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அட்லியின் அடுத்த நாயகன் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தி ...

Read More »

கல்விச் சேவையில் நடிகர் சங்கம்.. பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றது

கல்விச் சேவையில் நடிகர் சங்கம்.. பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றது

சென்னை: மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச்செலவை நடிகர் சங்கம் ஏற்றுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மறைந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ...

Read More »

யார் இந்த சீமான்..? ஒவ்வெரு தமிழனும் அறிய வேண்டிய உண்மை! வீடியோ

யார் இந்த சீமான்..? ஒவ்வெரு தமிழனும் அறிய வேண்டிய உண்மை! வீடியோ

Read More »

அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்தது ஏன்?

அஜித் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்தது ஏன்?

அஜித் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் ஒரு வெயிட்டான வில்லன் ரோல் இருக்கிறதாம். இதில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அனுகியதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏன் என்று விசாரிக்கையில் அவர் அடுத்து கே.வி.ஆனந்த்இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் இவருடைய திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகின்றது. இதனால், பல நாட்கள் கால்ஷிட் ...

Read More »

குடிபோதையில் படபிடிப்பில் கலாட்டா செய்த பாபி சிம்ஹா -தயாரிப்பாளர் புகார்

குடிபோதையில் படபிடிப்பில் கலாட்டா செய்த பாபி சிம்ஹா -தயாரிப்பாளர் புகார்

தற்போது தமிழ் சினிமாவில் புது மாப்பிள்ளை பாபி சிம்ஹா. ஆனால் இப்போதோ இவருக்கு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அப்பட புரொமோஷனுக்காக படக்குழுவினர் என் பெயரை பயன்படுத்தி வருவதாக, இதனால் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் சதி செய்கிறார்கள் என பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் ...

Read More »

சந்தானத்துடன் நான் நடிக்கவில்லை – அஜித் பட நடிகை மறுப்பு

சந்தானத்துடன் நான் நடிக்கவில்லை – அஜித் பட நடிகை மறுப்பு

சந்தானம் தற்போது காமெடி வேடங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். தில்லுக்கு துட்டு படத்தையடுத்து சர்வர் சுந்தரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குனர் மணிகண்டனும் மீண்டும் ஒரு படத்தில் கை கோர்க்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்த அருண் விஜய்க்கு ...

Read More »

கபாலி ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தாணு போட்ட மெகா ப்ளான் – ரசிகர்கள் உற்சாகம்

கபாலி ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தாணு போட்ட மெகா ப்ளான் – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினியின் கபாலி படம் மிகவும் பிரம்மாண்டமாக ஜுலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜுன் 15ம் தேதிக்குள் முடித்தவிட வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால், ஜுன் 10ம் தேதி அவ்விழா நடைபெற இருப்பதாக தாணுகூறியிருந்தார். இந்நிலையில் இந்த அடியோ வெளியீட்டு விழாவில் பெருமளவில் ரஜினி ரசிகர்களை பங்கேற்க வைக்க வேண்டும் ...

Read More »

தோல்வியில் குடிபோதையில் பத்திரிகையாளர்களைத் தாக்கிய விஜயகாந்த்!!!

தோல்வியில் குடிபோதையில் பத்திரிகையாளர்களைத் தாக்கிய விஜயகாந்த்!!!

Read More »

விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்!!!

விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்!!!

விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே படத்தை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் P.R.தேவராஜ். இவர் இன்று கோயம்புத்தூரிலிருந்து ஆந்திரா செல்லும் போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் சென்ற கார் மிக வேகமாக சென்றதால், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பெரிய பள்ளத்தில் விழுந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுபியுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே ...

Read More »

ஒரு வார்த்தையில் விஜய், தனுஷ் – மனம் திறந்த அமலாபால்

ஒரு வார்த்தையில் விஜய், தனுஷ் – மனம் திறந்த அமலாபால்

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அமலாபால். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியானவர் இயக்குனர் விஜய்யை கடந்த 2014ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கேரளாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவருடன் நடித்த நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் கேட்டனர். அதில் ...

Read More »
Scroll To Top