முக்கிய செய்திகள்
Home / சினிமா (page 10)

Category Archives: சினிமா

Feed Subscription

கபாலி வெற்றிக்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை!!!!

கபாலி வெற்றிக்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை!!!!

சென்னை: கபாலி படத்தின் வெற்றிக்காக ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் கடந்த 11-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்வை பெற்றுள்ளன. புதிய டீசர் இந்த நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டது. 35 நொடிகள் ஓடக்கூடிய ...

Read More »

‘ரஜினி’ உடல் நிலை குறித்து வெளிவந்த உண்மை நிலவரம்?

‘ரஜினி’ உடல் நிலை குறித்து வெளிவந்த உண்மை நிலவரம்?

ரஜினி உடல் நிலைப் பற்றி வதந்தி பரப்பிய நபர் மீது நடவடிக்கை கோரி சைபர் க்ரைம் அலுவலகத்தில் இன்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமா இணையத்தளமான சுடர் சினிமாவில் இன்று காலை வெளியானது. அதில் கூறியிருப்பதாவது, அமெரிக்கா சென்றுள்ள ...

Read More »

சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆனது? சமூக வலைத்தளத்தில் வந்த அதிர்ச்சி செய்தி

சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆனது? சமூக வலைத்தளத்தில் வந்த அதிர்ச்சி செய்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை  திரையில் காண பல கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இவர் ஒரு சில மாதங்களாக சென்னையில் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு சிலர் இவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் இங்கு இல்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறினார்கள். இன்று ஒரு தளத்தில் இவர் உடல்நிலை குறித்து மிகவும் ...

Read More »

நயன்தாரா முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க், கைக்கொடுக்குமா?

நயன்தாரா முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க், கைக்கொடுக்குமா?

நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளது. இதை பயன்படுத்தி இவர் தமிழ்+தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு திகில் படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை இயக்குனர் சற்குணத்தின் உதவி இயக்குனர் தாஸ் இயக்கவுள்ளார்.இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என ...

Read More »

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் சிறந்த படம் வாலியா? குஷியா? ரிசல்ட் இதோ

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் சிறந்த படம் வாலியா? குஷியா? ரிசல்ட் இதோ

எஸ்.ஜே.சூர்யா நல்ல இயக்குனர் என்பதை தாண்டி இறைவி மூலம் நல்ல நடிகராகிவிட்டார். இந்நிலையில் இந்த மாதம் Star Of The Month-ல் நம் தேர்ந்தெடுத்து இருப்பது எஸ்.ஜே.சூர்யாவை தான். இவர் இயக்கியதில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடத்த இதில் 11 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பதிவாகியது.இந்த கருத்துக்கணிப்பில் வாலி 5887 ...

Read More »

ஜாதி சண்டையை உருவாக்கிய கபாலி!! படம் வெளியாவதில் சிக்கல் பரபரப்பு செய்திகள் வெளியாகிஉள்ளது

ஜாதி சண்டையை உருவாக்கிய கபாலி!! படம் வெளியாவதில் சிக்கல் பரபரப்பு செய்திகள் வெளியாகிஉள்ளது

Read More »

ஏ சான்றிதழ் என்றால் அந்த மாதிரியான படமா? மெட்ரோ பட இயக்குனரின் கேள்வி

ஏ சான்றிதழ் என்றால் அந்த மாதிரியான படமா? மெட்ரோ பட இயக்குனரின் கேள்வி

நடிகர் விதார்த்தை வைத்து ஆள் என்ற படத்தை கொடுத்த ஆனந்த் கிருஷ்ணன் அடுத்து மெட்ரோ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா, சபரிஷ் மற்றும் பலர் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் பல வன்முறை காட்சிகள் உள்ளதால் ஏ சான்றிதழ் கூட கொடுக்க முடியாத நிலையில் தணிக்கைகுழு இருந்ததாக தகவல் வந்தது. அதன் ...

Read More »

விக்ரமின் இருமுகன் டிரைலர் வெளியாகும் தேதி!!!

விக்ரமின் இருமுகன் டிரைலர் வெளியாகும் தேதி!!!

அரிமா நம்பி பட இயக்குனர் அடுத்து இயக்கிவரும் திரைப்படம் இருமுகன். விக்ரம், நயன்தாரா நடிக்கும் இப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சுதந்திர தின விடுமுறை வாரமான ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் ...

Read More »

ரஜினி இதற்கு பதில் அளிப்பாரா? மீண்டும் சீண்டிப்பார்க்கும் ராம் கோபால் வர்மா

ரஜினி இதற்கு பதில் அளிப்பாரா? மீண்டும் சீண்டிப்பார்க்கும் ராம் கோபால் வர்மா

சர்ச்சையான கருத்துக்களை எப்போதும் கூறி வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் யாரையாவது வம்புக்கு இழுத்துக்கொண்டே இருப்பார். இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்தை சீண்டிப்பார்த்துள்ளார். இதில் ‘ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த Te3N படத்தில் நடித்தால் அது வெறும் 1%மாக தான் இருக்கும். இதே அமிதாப் கபாலியில் நடித்தால் அது 100 மடங்கு ...

Read More »

தந்தை இழப்பால் சந்தானம் எடுத்த அதிர்ச்சி முடிவு!!!

தந்தை இழப்பால் சந்தானம் எடுத்த அதிர்ச்சி முடிவு!!!

சந்தானத்தின் தந்தை நீலமேகம் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவை அவரை மிகவும் பாதித்துவிட்டது. இன்னும் எந்த ஒரு படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளாமல் இருக்கிறாராம், முன்பு போல் நண்பர்களிடமும் பேசுவது கூட இல்லையாம். மேலும் தான் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளிப்போட்டுள்ளாராம், சந்தானம் தன் கஷ்டத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் ...

Read More »
Scroll To Top