முக்கிய செய்திகள்
Home / சினிமா

Category Archives: சினிமா

Feed Subscription

பாலாவின் நாச்சியார் திரை விமர்சனம்

பாலாவின் நாச்சியார் திரை விமர்சனம்

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த பாலாவிற்கு வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் ...

Read More »

அஜித் – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் கதை வெளியாகியுள்ளது!

அஜித் – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் கதை வெளியாகியுள்ளது!

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் ...

Read More »

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் “துப்பறிவாளன்” திரைவிமர்சனம்!

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் “துப்பறிவாளன்” திரைவிமர்சனம்!

வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள். அதுபோல், போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேனுக்கு பொது இடத்தில் ஒரு எறும்பு கடித்ததுபோல் உணர்கிறார். ...

Read More »

அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

விஜய் தற்போதெல்லாம் படங்கள் தாண்டி சமூக அக்கறையுடன் பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் அனிதா நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் இறந்தார். இது தமிழகத்தையே உலுக்கியது, இதை தொடர்ந்து பலரும் அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க, தளபதி விஜய் சமீபத்தில் நேரில் சென்று அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். விஜய் தொடர்ந்து தமிழகத்தில் ...

Read More »

விஜய் டிவிக்கு டாட்ட சொன்ன டிடி!

விஜய் டிவிக்கு  டாட்ட சொன்ன டிடி!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி ரசிகர்களின் மனங்களை அதிகம் கவர்ந்தவர். காபி வித் டிடி இப்போது அன்புடன் டிடியாக மாறிவிட்டார். சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கிறார். தனக்கு பேச்சு திறமை எப்படி வந்தது என்பதை ஒருமுறை நிகழ்ச்சியில் கூறியதை யாரும் மறக்க முடியாது. டிவி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பும் இவர், தனக்கு தேடி வந்த சினிமா ...

Read More »

இதனால் தான் பரணி காலில் விழுந்தேன்! உண்மையை சொன்ன ஜூலி

இதனால் தான் பரணி காலில் விழுந்தேன்! உண்மையை சொன்ன ஜூலி

ஜுலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நடிகர் பரணியை சந்தித்து பொது இடத்திலேயே காலில் விழுந்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது. இந்நிலையில் அது பற்றி இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவிடம் பேசிய ஜூலி, “அவரை நான் அண்ணன் என கூப்பிட்டேன், அதற்கு அவர் உண்மையாக தான் இருந்தார். அவர் வீட்டை ...

Read More »

ஆரவ்வை உதறித் தள்ளினார் ஓவியா!

ஆரவ்வை உதறித் தள்ளினார் ஓவியா!

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா, காதலித்து வந்ததாக கூறிய ஆரவ்வை உதறித் தள்ளியிருப்பது போல் புதிய டுவிட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியா சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் ...

Read More »

சற்றுமுன் வெளியான ரஜினிகாந்தின் 2.0 மேக்கிங் வீடியோ!

சற்றுமுன் வெளியான ரஜினிகாந்தின் 2.0 மேக்கிங் வீடியோ!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் ...

Read More »

அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தின் திரைவிமர்சனம்!

அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தின் திரைவிமர்சனம்!

இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். ...

Read More »

பிக்பாஸை வசைபாடிய காயத்ரி- அதிரடியான முதல் ரீ-ட்வீட்!

பிக்பாஸை வசைபாடிய காயத்ரி- அதிரடியான முதல் ரீ-ட்வீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் நான் ஒன் மேன் ஆர்மி என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். I SUPPORT GAYATHRI என்ற பெயரில் இயங்கி வரும் ட்விட்டரில் தளத்தில் வெளியான செய்தி ஒன்றையும் ரீ-ட்வீட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம். அவர் ரீ-ட்வீட் செய்த செய்தியில் கூறியிருப்பதாவது: இருட்டு இல்லையென்றால் வெளிச்சத்துக்கு ...

Read More »
Scroll To Top