முக்கிய செய்திகள்
Home / Author Archives: admin (page 30)

Author Archives: admin

Feed Subscription

மலேசியா சிறையில் ரஜினி.. குவிந்த ரசிகர்கள்!

மலேசியா சிறையில் ரஜினி.. குவிந்த ரசிகர்கள்!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில், மலேசியாவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, அதில் சிறைச்சாலை அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த சிறைக்குள் ரஜினி கைதியாக அடைக்கப்பட்டு இருப்பது போன்றும் ...

Read More »

நலத்திட்ட உதவியை அடிச்சுதான் கொடுக்கணுமா – வீடியோ இணைப்பு!

நலத்திட்ட உதவியை அடிச்சுதான் கொடுக்கணுமா – வீடியோ இணைப்பு!

நலத்திட்ட உதவி வழங்கும் போது,  கேமராவை பார்க்காத நலிந்த தொழிலாளர் ஒருவரின் தலையில் சின்னசாமி எம்.எல்.ஏ. அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. [responsive_youtube https://www.youtube.com/watch?v=Eo7Q8_tbyCY]

Read More »

விஜயின் 59 படத்தின் சண்டை காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது!

விஜயின் 59 படத்தின் சண்டை காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது!

இனையத்தி பட்டையை கிளப்பும் சண்டை காட்சிகள் வீடியோ இணைப்பு! [responsive_youtube https://www.youtube.com/watch?v=dP7n7QJ8d8Q]

Read More »

சிம்பு மருத்துவமனையில் அனுமதி!

சிம்பு மருத்துவமனையில் அனுமதி!

கெளதம் மேனனில் கேரியரில் விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். மிகப்பெரிய வசூல் சாதனை செய்த அந்த படத்தில் சிம்பு-த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்தனர். அதேபோல் சிம்புவுக்கும் அது முக்கியமான படம்தான். அதன்பிறகு வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது மீண்டும் கெளதம்மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ...

Read More »

வாக்களிக்க அஜித் வராதது ஏன்? உண்மையை போட்டுடைத்த நாசர்!

வாக்களிக்க அஜித் வராதது ஏன்? உண்மையை போட்டுடைத்த நாசர்!

நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் வேகம், மூத்த நடிகர்களின் விவேகம் என பாண்டவர் அணி புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முதன் முதலாக பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த நாசரிடம் அஜித், நயன்தாரா ஆகியோர் ஏன் வாக்களிக்க வரவில்லை என கேட்டுள்ளனர். ...

Read More »

விக்ரமின் “10 எண்றதுக்குள்ள” திரை விமர்சனம்!

விக்ரமின் “10 எண்றதுக்குள்ள” திரை விமர்சனம்!

ஐ என்ற பிரமாண்ட ஹிட்டிற்கு பிறகு இனி தன் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்று விக்ரம் களத்தில் இறங்கியுள்ள படம் தான் 10 எண்றதுக்குள்ள. 4 சிறுவர்களை மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய ‘கோலிசோடா’ புகழ் விஜய் மில்டன் இந்த முறை கோலிசோடா பேக்ட்டரி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். ...

Read More »

வாக்களித்த ரஜினிகாந்தின் இரண்டு வேண்டுகோள்!

வாக்களித்த ரஜினிகாந்தின் இரண்டு வேண்டுகோள்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கானத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. விஜய், ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ஓட்டுப் போடுவதற்காக சாவடிக்கு சீக்கிரமாகவே வந்தனர். இன்று காலை 7.30 மணிக்கு விஜய் ஸ்விப்ட் காரில் வந்திறங்கினார். கார் வந்ததும் அஜித் என்று ரசிகர்கள் கோஷம் போட விஜய் வந்தது தெரிந்தது.  தொடர்ந்து 7.50 மணிக்கு ரஜினிகாந்த் ஓட்டுப்போடுவதற்காக வந்தார். ...

Read More »

சரத்தை ஆதரித்ததால் பாத்திமாபாபு அதிமுகாவிலிருந்து நீக்கப்பட்டாரா?

சரத்தை ஆதரித்ததால் பாத்திமாபாபு அதிமுகாவிலிருந்து நீக்கப்பட்டாரா?

நடிகர்சங்கத்தேர்தலால் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகிவிட்டன. அவற்றில் ஒன்று பாத்திமாபாபுவுக்கும் வந்திருக்கிறது. அதிமுகவில் இருக்கும் பாத்திமாபாபு, ஜெயாதொலைக்காட்சியில் செய்திகளும் வாசித்துக்கொண்டிருக்கிறார். நடிகர்சங்கத்தேர்தல் வேலைகள் தொடங்கியதும், அதிமுகாவைச் சேர்ந்த நடிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம் ஆனால் எந்தஅணிக்கும் சார்பாக இயங்கக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். இதைமீறி சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தஅணியினருடன் பாத்திமாபாபுவும் சென்றதாகவும், அதனால் அவர்மீது ...

Read More »

‘நானும் ரவுடி தான்’ ட்ரைலர் வெளியீடு!

‘நானும் ரவுடி தான்’ ட்ரைலர் வெளியீடு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வந்த ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவந்த படம் ‘நானும் ரவுடிதான்’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்து வருகிறார். [responsive_youtube https://www.youtube.com/watch?v=6Fj_fzW_BOo]

Read More »

வேதாளம் படத்தின் பாடல்களை கலாய்த்து வீடியோ வெளியிடும் விஜய் ரசிகர்கள்!

வேதாளம் படத்தின் பாடல்களை கலாய்த்து வீடியோ வெளியிடும் விஜய் ரசிகர்கள்!

தல அஜித்தை தொடர்ந்து கலாய்த்து வரும் விஜய் ரசிகர்கள் [responsive_youtube https://www.youtube.com/watch?v=JrdyKHa_Xgw] [responsive_youtube https://www.youtube.com/watch?v=q9BFaEHZuA4]

Read More »
Scroll To Top