முக்கிய செய்திகள்
Home / Author Archives: admin (page 20)

Author Archives: admin

Feed Subscription

கிறிஸ்துவ, இந்து முறைப்படி நடந்த அசின் திருமணம்!

கிறிஸ்துவ, இந்து  முறைப்படி நடந்த அசின் திருமணம்!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் அசின். இவருக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும் திருமணம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இவருக்கும், ராகுல் ஷர்மாவிற்கும் இன்று டெல்லியில் திருமணம் நடைபெற்றது. காலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது, அதை தொடர்ந்து மாலையே இந்து முறைப்படி ...

Read More »

எஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா!

எஃப் எம் ரேடியோ, டிவி சேனல் இணையத்தில் தொடங்கினார் இளையராஜா!

இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ, வீடியோ சேனல் ஆகியவற்றை தொடங்கியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1000 படத்துக்கு மேல் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இதுவரை அதிகாரபூர்வ ரேடியோ, வீட்யோ சேனல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது. பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ (http://www.raajafm.com/index.html), தொலைக்காட்சி(www.ilaiyaraaja.tv) மற்றும் தனது பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை தொடங்கியிருக்கிறார் இளையராஜா. ...

Read More »

வழுக்கையிலும் முடி வளரும்…

வழுக்கையிலும் முடி வளரும்…

வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர். உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் ...

Read More »

பாலாவின் “தாரை தப்பட்டை” திரை விமர்சனம்!

பாலாவின் “தாரை தப்பட்டை” திரை விமர்சனம்!

யதார்த்தம் மற்றும் விளம்பு நிலை மனிதர்கள் வாழ்க்கையை வைத்து உணர்ச்சிகரமாக எடுக்கக்கூடிய இயக்குனர்களில் வல்லவர் இயக்குனர் பாலா. பாலாவின் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இம்முறை கரகாட்டக் கலையை மையமாகக் கொண்டு சசிகுமார், வரலக்ஷ்மி நடித்து இன்று வெளிவந்துள்ள படம் தான் இந்த தாரை தப்பட்டை. இப்படத்தின் முதல் பெருமையே இசைஞானியின் ...

Read More »

விஷாலின் “கதகளி” திரை விமர்சனம்!

விஷாலின் “கதகளி” திரை விமர்சனம்!

கடலூர் மாவட்டத்தில் மீனவர் சங்க தலைவராக இருக்கும் மதுசூதனன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்வதுடன், மீன்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலும் செய்கிறார். இவருக்கு உறுதுணையாக இரண்டு மச்சான்கள் இருந்து வருகிறார்கள். மதுசூதனனின் ரவுடித்தனத்தால் ஊரில் அவருக்கு ஏகப்பட்ட எதிரிகள். அவர்களில், விஷால் குடும்பமும் ஒன்று. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் விஷாலுக்கும் கேத்தரின் தெரசாவுக்கும் ...

Read More »

ஆறேநாட்களில் உடல் எடையை குறைக்க ஆசையா? இதை முயற்சி செய்துபாருங்கள்!

ஆறேநாட்களில் உடல் எடையை குறைக்க ஆசையா? இதை முயற்சி செய்துபாருங்கள்!

You get to eat real meals as you gently ease into the two day smoothie detox cleanse and can lose between 5-15 pounds in the 6 day. [responsive_youtube Qj7y52EUUNQ]

Read More »

“கெத்து” திரை விமர்சனம்!

“கெத்து” திரை விமர்சனம்!

இந்த பொங்கலுடனே மாற்றம் தொடங்கட்டும் என்பது போல் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் சந்தானம் இல்லாமல் சோலோவாக அதுவும் ஆக்க்ஷன் ஹீரோவாக களத்தில் குதித்துள்ள படம் இந்த கெத்து. குமளியில் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வரும் சத்யராஜ் தன்கெத்தை எங்கும் விட்டு கொடுக்காத நபர். அதுவும் அநியாயத்தை கண்டு பொங்கி எழும் கெத்தான ஆளு. அவருக்கு ...

Read More »

சிவகார்த்திகேயனின் “ரஜினி முருகன்” திரை விமர்சனம்!

சிவகார்த்திகேயனின் “ரஜினி முருகன்” திரை விமர்சனம்!

விஜய், அஜித்திற்கு பிறகு உண்மையாகவே விநியோகஸ்தரின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் சிவகார்த்திகேயன். காக்கிசட்டை வெற்றிக்கு பிறகு பல தேதிகள் மாற்றி எப்படியோ ரஜினி முருகன் இன்று திரைக்கு வந்து விட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணி பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி, டி.இமான் மீண்டும் இணைய இப்படத்திற்கு பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு எகிறிவிட்டது. இதை தொடர்ந்து ஒரு ...

Read More »

முதல் முறையாக அஜித்தின் புதிய திட்டம்!

முதல் முறையாக அஜித்தின் புதிய திட்டம்!

‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்கெனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். மருத்துவர்கள் சுமார் 6 மாதங்கள் ஒய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பதால், அஜித் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அஜித் அடுத்ததாக ‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற வெற்றி படங்களை ...

Read More »

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடுவதோடு, எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன. அதிலும் காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் இல்லை என்று, இரவிலேயே உணவை சமைத்து வைத்துவிட்டு, மறுநாள் ...

Read More »
Scroll To Top