முக்கிய செய்திகள்
Home / Author Archives: admin (page 20)

Author Archives: admin

Feed Subscription

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட!

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட!

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்காக, சில டிப்ஸ்…  வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.  தேங்காய் எண்ணெயில் ...

Read More »

கோடை காலத்தில் குளுமை தரும் நுங்கு!

கோடை காலத்தில் குளுமை தரும் நுங்கு!

நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறது. பனை ...

Read More »

கொழுப்பை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்..!

கொழுப்பை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்..!

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந் திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று கூறி அதிநவீன எந்திரங்கள் மூலம் உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாழ்க்கை முறைகளில் ...

Read More »

உடல் எடை குறைக்கும் மசாலா ஓட்ஸ் செய்வது எப்படி?

உடல் எடை குறைக்கும் மசாலா ஓட்ஸ் செய்வது எப்படி?

உடல் எடை குறைக்க பலர் ஓட்ஸை சாப்பிடுவது வழக்கம்.இதில் பலருக்கு ஓட்ஸை பாலுடன் சர்க்கரை கலந்து தான் செய்யத் தெரியும். ஆனால் ஓட்ஸை மசாலா பொருட்களளை சேர்த்து மசாலா ஓட்ஸாகவும் செய்யலாம். இது மிகுந்த சுவையுடன் இருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இனி வழக்கமான முறையில் ஓட்ஸை செய்து சாப்பிடுவதற்கு மாற்றாக இப்படியும் செய்து சாப்பிடலாம்.இதனை ...

Read More »

ஈழத்து சிறுமியை ஏமாற்றிய விஜய் டிவி : வெளிச்சத்துக்கு வந்த பித்தலாட்டம்!

ஈழத்து சிறுமியை ஏமாற்றிய விஜய் டிவி : வெளிச்சத்துக்கு வந்த பித்தலாட்டம்!

விஜய் டிவி நடத்திய சூப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை எந்த போட்டிக்கும் இல்லாத அளவு இந்தவருட போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். காரணம் ஈழத்துச்சிறுமியான ஜெசிக்கா இந்த போட்டியில் கலந்துகொண்டதால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். ஆனால், இந்த போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வது போல் தற்போது ...

Read More »

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் ...

Read More »

‘புலி’ படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்!

‘புலி’ படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்!

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரபுவின் வேடம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ஒரு வேடத்தில் விஜய் சரித்திர பின்னணி கொண்ட கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. ...

Read More »

வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்களும் அதைத் தவிர்க்க சில வழிமுறைகளும்!

வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்களும் அதைத் தவிர்க்க சில வழிமுறைகளும்!

வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். இன்றைய தலைமுறையினர் தங்களது தோற்றத்தில் அதீத கவனம் செலுத்துவதால், வழுக்கை ஏன் விழுகிறது என்பதற்கு விளக்கமும், தீர்வும் தேடி அலைகின்றனர். ஒரு தோல் நோய் மருத்துவ நிபுணர் இதற்கு ...

Read More »

முகப்பருவை போக்க 10 முக்கிய வழிகள்!

முகப்பருவை போக்க 10 முக்கிய வழிகள்!

முகப்பருக்கள் என்பவை இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. முதலில் முகப்பருக்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை பார்ப்போம். தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து பருக்களாக வெளிப்படுகின்றன. மேலும் எண்ணெய்ப் பசை அதிகம் கொண்ட சருமங்கள் கூட ...

Read More »

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ...

Read More »
Scroll To Top