ராஜா ராணி சீரியலில் இருந்து பிரபல நடிகை நீக்கப்பட்டு விட்டாராம்!

சின்னய்யா- செம்பா என்ற ஜோடியை மையமாக வைத்து ராஜா ராணி சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. பிரபலமான இந்த ஜோடிக்கு ரசிகர்கள் ரொம்ப அதிகம்.

தற்போது இந்த சீரியலில் இருந்து ஒரு நடிகை கழட்டிவிடப்பட்டுள்ளார். செம்பாவா?? என அதிர்ச்சியாகாதீர்கள். சின்னய்யாவுக்கு தங்கச்சியாக வந்த கீதாஞ்சலி தான் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக வேறொத்தர் வந்துள்ளார். கீதாஞ்சலி நீக்கத்திற்கு காரணம் அவரது கால்ஷீட் தானாம்.

மேலும் கீதாஞ்சலி ஏற்கனவே வினோதினிக்கு மாற்றாக தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *