முக்கிய செய்திகள்
Home / சினிமா / அஜித் – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் கதை வெளியாகியுள்ளது!

அஜித் – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் கதை வெளியாகியுள்ளது!

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

சிவா-அஜித் கூட்டணியில் தயாராக போகும் விசுவாசம் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். நயன்தாரா நாயகியாக ஏற்கெனவே கமிட்டான நிலையில் அண்மையில் படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் கமிட்டாகி இருப்பதாக தயாரிப்பு குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்,

இந்த நிலையில் இத்தகவலை அறிந்த அனிருத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டி.இமானுக்கு தல அஜித்திற்காக கலக்க என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top