20 நாட்களில் 10 கிலோ எடை குறைக்க அற்புதமான வழி!

இன்றைய உலகில் பெரும்பாலான நபர்களின் பிரச்சனை உடல்பருமன், பாஸ்ட் புட் உணவுகள், ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை, உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்ளாதது என பல்வேறு காரணங்களினால் உடல் எடை அதிகரிக்கிறது.

இதை குறைப்பதற்காக பலரும் போராடி வருகின்றனர், வெறும் சீரகத்தை வைத்தே உடல் எடையை குறைக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா?

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும், மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டு, சிறிது எலுமிச்சையை பிழிந்து இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்துவர உடல் எடை குறையும்.
சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

நீரில் சீரகப்பொடியை கலந்து, தேன் சேர்த்து குடித்து வந்தாலும், கொழுப்பு கரைந்து எடை குறையும்.

துருவிய கேரட்டுடன், உங்களுக்கு பிடித்த காய்கறிகளை போட்டு வேகவைத்துக் கொள்ளவும், இதில் துருவிய இஞ்சியுடன் எலுமிச்சை சாறு, சீரகப்பொடி கலந்து இரவு நேரத்தில் உட்கொண்டு வர எடை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *