முக்கிய செய்திகள்
Home / சினிமா / பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா வெளியிட்டுள்ள முதல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா வெளியிட்டுள்ள முதல் வீடியோ!

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்று எந்த நிகழ்ச்சிக்கும் இவ்வளவு ஆதரவு கிடைத்ததாக வரலாறில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியபின் அவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரவேண்டும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஓவியா தான் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் ஏன் முடியை வெட்டியுள்ளார் என்றும், தனக்கு தீங்கிழைத்த மற்ற போட்டியார்கள் குறித்தும் விரிவாக இந்த கானொளியில் இன்று வெளியிட்டுள்ளார். அந்த காணொளி ரசிகர்களின் பார்வைக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top