முக்கிய செய்திகள்
Home / சினிமா / ஓவியாவை வெளியேற்ற ஜூலி செய்யும் சதி

ஓவியாவை வெளியேற்ற ஜூலி செய்யும் சதி

ஓவியாவை வெளியேற்ற ஜூலி சதி செய்வதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஓவியாவை வெறுப்பேற்றும் விதமாகவே ஜூலி ஆரவிற்கு ஓவியாவின் கண் முன்னேயே மசாஜ் செய்து விடுவதாகவும். ஏற்கனவே ஜுலிக்கு ஆரவின் மேல் காதல் இருக்கிறதென்றும். ஒவியாவிற்கும் அரவிற்கும் இதையில் நடக்கும் சண்டையில் தான் குளிர்காய ஜூலி சதி செய்வதாக சமுக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top