இங்கே நடந்த கொடுமையை பாருங்க – பாவம் வாழ்கையே போச்சு அதிர்ச்சி வீடியோ

தீய பழக்கங்கள் ஒருவரது வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும் என்பதை விளக்கம் குறும்படம்.

இந்த குறும்படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்திற்கு விநாயகம் ஒளிப்பதிவாளராகவும், நளினி இசையமைப்பாளராகவும், வேலவன் கண்ணன் படத்தொகுப்பாளராகவும், சித்தார்த் கதைவசனமும், கலை இயக்குனராக கிஷ்வர் என்பவரும் பங்களிப்பு செய்துள்ளனர். படத்தில் கிஷோர், கிஷ்வர், டோனி, அண்டோ, ஷாலினி, அபிநயா, ஸ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *