முக்கிய செய்திகள்
Home / சினிமா / அதற்குள் விஜய்-60க்கு இப்படியா? ஸ்பெஷல் தகவல்

அதற்குள் விஜய்-60க்கு இப்படியா? ஸ்பெஷல் தகவல்

vijayஇளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

மேலும், இதில் டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ் என பல நட்சத்திரங்கள் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் வெளிநாட்டு வியாபாரம் சத்தமில்லாமல் தற்போதே தொடங்கிவிட்டதாம், ஒரு முன்னணி நிறுவனம் இப்படத்தின் உரிமையை கைப்பற்ற போட்டிப்போடுகின்றது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top