நகை பறிப்புக்கு காரணமே காதலி தான் – அதிரவைத்த இளம் இயக்குனர்

r7UsFo5Panand_krishnan001

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் எண்ணற்ற சிறு பட்ஜெட் படங்கள் வருகிறது.

அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. அந்தவகையில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள படம் மெட்ரோ.

சென்னையில் நிகழும் செயின் பறிப்பு பற்றி வெளியாகியுள்ள இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பேசிய இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன், படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும், செயின் பறிப்பில் ஈடுபடுவது நல்ல குடும்பத்தில் வாழும் இளைஞர்கள் தான், இவர்கள் காதலியின் பேராசைக்காகவும், ஆடம்பர செலவுக்காகவும் தான் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *