முக்கிய செய்திகள்
Home / சினிமா / ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்!

ஒரே இடத்தில ஷூட்டிங் நடத்தும் விஜய், அஜித் – ரசிகர்கள் உற்சாகம்!

N9XevQiFthakhdhasfdவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜூலை இரண்டாம் வாரம் இதன் படப்பிடிப்பு ஐரோப்பியாவில் தொடங்குவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் பரதன் இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்து வரும் விஜய் 60 படத்தின் படப்பிடிப்பும் ஐரோப்பியாவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதில் விஜய், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகவுள்ளது. எனினும் இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரேநேரத்தில் நடக்குமா என்பது சந்தேகம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top