நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதியின் சம்மந்தியாகிறார்!!!

SI91ryZYvikram-karunanidhi

நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதியின் சம்மந்தியாகிறார்

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா – மனு ரஞ்சித் திருமண நிச்சயதார்த்தம் ஜுலை மாதம் 10ஆம் தேதி நடக்கிறது.

அக்ஷிதா – மனு ரஞ்சித் திருமணத்தை இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹேnட்டலில் ஜுலை 10ஆம் தேதி நடக்கிறது. இருவீட்டாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

அக்ஷிதாவை மணக்கவிருக்கும் மனு ரஞ்சித், கேவின் கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகனாவார். மனு ரஞ்சித்தின் தயார், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள். அதாவது கருணாநிதி பேத்தியின் சம்பந்தியாகப் போகிறார் விக்ரம்.

ஜுலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தாலும் அடுத்த வருடமே திருமணத்தை நடத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *