‘தல 57’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய கருணாகரன்!

hKirdPihajith-karunakaran (1)

தல 57 படத்தில் அஜித்துடன் இணைந்து காமெடியில் கலக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் தற்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பதால் காமெடி வேடங்களை தவிர்த்து வருகிறார்.

எனவே அவருக்கு பதிலாக கருணாகரன் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து பேசிய கருணாகரன், இத்தகவலை படக்குழுவினர் விரைவில் முறையாக அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘தல 57’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் கருணாகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *