புதிய படத்தில் ரஜினியுடன் இணையும் ஆசிய சூப்பர் ஸ்டார்!!!

201606280908218832_Rajinikanth-Jackie-Chan-in-Hollywood_SECVPF

பரபரப்பாக பேசப்படும் ரஜினியின் கபாலி திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ரஜினியும், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதுகுறித்து பிரபல மலேசிய தயாரிப்பாளர் Mohd Rafeezi அவர்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “The Chini Saga” என்ற படத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான் ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களும் நடிக்கவுள்ளதாகவும் இவர்களுடன் பாலிவுட்டின் பிரபல நடிகை சோனம் கபூர் அவர்களும் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக தாமதமான இப்படம் தற்போது 20 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *