பாட்ஷா ரீமேக்கில் விஜய் நடிக்க வேண்டும் – பிரபல இயக்குனர்!!!

eQ5b1QsDbaadsha_vijay001

ரஜினி நடித்த படங்களில் மிகவும் ஹிட்டடித்த படம் பாட்ஷா. அப்படம் போல் ஒரு மாஸான படம் இன்னும் எதுவும் வரவில்லை.தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் தரணி.

ஏற்கனவே பாட்ஷா படம் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால், உறுதியாகவில்லை.இயக்குனர் தரணி விஜய்யை வைத்து கில்லி என்ற வெற்றி படத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *