விருதை பெற்ற பின் விக்ரம் பேசிய உருக்கமான பேச்சு…

Capture

விக்ரம் ஐ படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிலிம்பேர் விருதை பெற்றுவிட்டார். இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை, அவர் தான் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், தேசிய விருது கிடைக்கவில்லை என்பது பலருக்கும் வருத்தம், இந்நிலையில் இந்த விருதை பெற்ற பின் விக்ரம் மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார்.

கண்டிப்பாக இந்த விருது ஷங்கருக்கு தான் செல்ல வேண்டும், அவரே இதற்கு தகுதியானவர், அதேபோல் என்னுடைய Fitness நிபுணர் பரத்திற்கும், இதற்கெல்லாம் மேலாக எனக்கு தற்போது வரை ஆதரவாக இருக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *