ரகுமான், விக்ரம் இதுநாள் வரை இத்தனை விருதுகளை வென்றுள்ளார்களா?

JAyaBmlYvikram_rahman001

63வது வருட பிலிம்பேர் விருதுகள் நேற்று பிரமாண்டமாக ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இந்த விருது விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருதை ரகுமான் வென்றார்.

அதேபோல் சிறந்த நடிகர் விருதை விக்ரம் வென்றார், இருவருமே ஐ படத்திற்காக தான் இந்த விருதுகளை வென்றனர்.இதில் சிறப்பம்சம் என்னவென்றால் விக்ரமிற்கு இது 7வது பிலிம்பேர் விருதாம், ரகுமானுக்கு 14வது பிலிம்பேர் விருதாம். இதுமட்டுமின்றி ரகுமான் பாலிவுட் பிலிம்பேரில் 10 முறை இந்த விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *