ரஜினியின் மொழி, கபாலியில் இடம்பெற்ற ஜாதி- ரஞ்சித் அதிரடி பதில்

RhW37v6Akabali_ranjith002

கபாலி என்ற பிரமாண்ட படைப்பை உருவாக்கியவர் ரஞ்சித். இவர் சமீபத்தில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த கபாலி இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் ரஞ்சித்திடம் ’ரஜினி வேறு மாநிலத்தை சார்ந்தவர், மேலும் இந்த படத்தின் பாடல்களில் நிறைய ஜாதி குறித்து வரிகள் இருப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் பேசுகிறார்களே’ என்று கேட்டனர்.அதற்கு ரஞ்சித் ‘அப்படி பேசுபவர்கள் பேசட்டும், அவர்கள் அவ்வளவு தான்’ என கூறிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *