விஜய் சேதுபதிக்காக டி.ஆர்.எடுக்கும் கடும் ரிஸ்க்?

22-1458650028-tr-sethupatyt-600

விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது. இதில் இயக்குனர் கே.வி.ஆனந்த் படமும் ஒன்று.இதில் டி.ராஜேந்தர் அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், எப்போதும் சோலோ ஹீரோவாக கலக்கும் டி.ஆர் முதன் முதலாக இரண்டு ஹீரோ படம் மட்டுமின்றி மற்ற இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

இப்படத்திற்காக டி.ஆர் தன் உடல் எடையை கணிசமாக குறைத்து வருகிறாராம், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *