பிரபல கருத்துக்கணிப்பில் இந்தியளவில் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கிடைத்த கௌரவம்

Yuvan Shankar Raja Latest Cute Photoshoot Gallery (1)

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன். இவர் கையில் தற்போது 10 படங்களுக்கு மேல் உள்ளது.

இந்நிலையில் Indian Music Academy இந்தியாவில் சிறந்த 10 இசையமைப்பாளர் என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் தமிழகத்திலிருந்து ரகுமான், இளையராஜா, யுவன் ஆகிய மூவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ராஜா, ரகுமான் எப்போதும் இதில் இடம்பெறுவது தான் என்பதால், யுவன் இந்த கருத்துக்கணிப்பில் டாப்-10க்குள் வந்தது அவருடைய ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *