தோனி இப்படி சொல்லிவிட்டாரே!!தோனி இப்படி கூறியதற்கு விஜய் தான் காரணமா!!உற்சாகத்தில் ரசிகர்கள்!

abc

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் 10 நிமிடம் தொடர்ந்து பேசுவது ரசிகர்களின் பேவரைட்டாக இருந்துவருகிறது.

அதில் விஜய் மீடியாவுடன் பேசிகொண்டிருக்கும் போது ஒருவர் கேள்விக்கு கோபமான விஜய், அவரை “இங்கே வாங்க சார்..! நீங்க தான் சொன்னீங்களா? கடைசியா எப்போ ஒரு செடியை நட்டிருபீங்க?” என கேட்பார்.
இதேபோல ஒரு சம்பவம் உண்மையில் நடந்துள்ளது.நேற்று நடந்த உலககோப்பை அரையிறுதி போட்டியில் தோற்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிருபர் “நீங்கள் எப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க போகிறீர்கள் என கேட்டுவிட்டார்.”இதை கேட்டு கோபமடையாத தோணி, அவரை மேடைக்கு வரவைத்து சில கேள்விகள் கேட்டு, “ஓய்வு” பற்றி பேசிய அவரை வாயடைக்க வைத்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *