“பெங்களூர் நாட்கள்” படத்தின் ட்ரைலர் வெளியீடு!

ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, லட்சுமிராய், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ‘பெங்களூர் நாட்கள்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். இசை வெளியீடு முடிந்து, இறுதிகட்டப் பணிகளும் முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு இப்படத்தை திரையிட்டு காட்டினார்கள்.

சென்சார் அதிகாரிகள் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்படம் பிப்ரவரி 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

[responsive_youtube qAtLkdR6KQE]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *