ஜெயம் ரவி-த்ரிஷாவின் ‘பூலோகம்’ ட்ரைலர் வெளியீடு!

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி த்ரிஷா நடித்த படம் – பூலோகம். பூலோகம் படத்தை என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கினார். ஜெயம் ரவியின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் நடித்து வெகுகாலமாக பெட்டியில் முடங்கிக்கிடக்கும் ‘பூலோகம்’ படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாராகியுள்ளார்.

[responsive_youtube https://www.youtube.com/watch?v=juJiDuzafSo]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *