தெறிக்கவிட்ட விஜய்!

c392

விஜய், அஜித் படம் என்றால் அது சினிமா ரசிகர்களுக்கு பெரிய விருந்து தான்.

அவர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்னரே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

இப்போது விஜய்யின் 59வது படத்தின் தலைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முதலில் இதற்கு மூன்று முகம், காக்கி, தாறுமாறு, வெற்றி என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.

ஆனால் தற்போது இதற்கு ‘தெறி’ என பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டர் மற்றும் முகநூலிலும் தேசிய அளவில் ட்ரெண்டானது. இதை ரசிகர்கள் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

c393

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *