‘நானும் ரவுடி தான்’ ட்ரைலர் வெளியீடு!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வந்த ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவந்த படம் ‘நானும் ரவுடிதான்’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, தனுஷ் தயாரித்து வருகிறார்.

[responsive_youtube https://www.youtube.com/watch?v=6Fj_fzW_BOo]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *