41 லட்சம் பேரை மிரள வைத்த வைரல் வீடியோ!

ரஷ்யாவின் வொரென் நகரத்தில் உள்ள சாலை வழியாக சென்று கொண்டிருந்த வடிம் ரஸ்டாமுக்கு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அருகில் எந்த நாயுமே இல்லை. சத்தத்தை கவனித்து கேட்ட வடிம், போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார்.

அதன் பிறகு நடந்ததை நீங்களே பாருங்கள். நாய் இருப்பது தெரியாமல் 2 நாட்களுக்கு முன்பு, அந்த இடத்தில் நடைபாதை அமைத்த வீட்டு வசதி அதிகாரிகளை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

[responsive_youtube https://www.youtube.com/watch?v=K5S__oQhTIk]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *