திடீர் திடீர்னு சாயுதாம்… உடையுதாம்… வைரலாகும் பேய் வீடியோ!

யர்லாந்தை சேர்ந்தவர் ஆஷி மர்பி. இவரது வீட்டில் பல அமானுஷ்ய நிகழ்வுகள்  நடப்பதாக அவருக்கு சந்தேகம் இருந்தது. அவரது வீட்டு கிச்சன் அறையில் ஆவி ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிதான் இது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

[responsive_youtube Xd78k_5C8jQ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *