எஸ்கலேட்டர் விபத்தில் தன் உயிரை இழந்து மகனை காப்பாற்றிய தாய் (வீடியோ)…

சீனாவில் உள்ள சிங்ஷூ சசி அனிலியாங் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், மேல் மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டில். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண் தனது சிறு வயது மகனுடன் எஸ்கலேட்டரில் ஏறி வந்து கொண்டு இருந்தார்.

கடைசி படிகட்டு வந்ததும் திடீரென எஸ்கலேட்டர் உடைந்து விழுந்தது. இதில், எஸ்கலேட்டர் மெஷினுக்குள் தாயார் சிக்கி கொண்டார். உடனடியாக மகனை தூக்கி வீசிய தாய், எஸ்கலேட்டர் மிஷனில் சிக்கி உயிரிழந்தார். அந்த பெண்ணை காப்பாற்ற நிறுவன ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல் 3 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டது.

[responsive_youtube https://www.youtube.com/watch?v=uiV98x8ZiFA]

One thought on “எஸ்கலேட்டர் விபத்தில் தன் உயிரை இழந்து மகனை காப்பாற்றிய தாய் (வீடியோ)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *