மணநாளில் மனைவிக்கு ஏற்பட்ட மரண அடி : வைரல் வீடியோ!

திருமண நாள் என்பது நிச்சயம் எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்தான். ஆனால் இந்த தம்பதிக்கு அது எப்போதும் மறக்க முடியாத நினைவாக  அமைந்து விட்டது.

திருமணம் முடிந்த கையோடு நண்பர்களுடன் உற்சாகத்துடன் நடனமாடுவதற்காக ஒரு ஜோடி வருகிறது. புதுமாப்பிள்ளை தனது கோட்டை கழற்றி மனைவி கையில் கொடுத்துவிட்டு நடனமாடத் தொடங்குகிறார். ஆனால், எகிறிக் குதித்து பல்டி அடிக்கும்போது கனத்த பூட்ஸ் கால் மனைவியின் தலையில் இடியாய் இறங்க, அவர் நிலைகுலைந்து விழுகிறார். அதன்பின்னரும், அவரைத் தூக்கி நிறுத்திய புதுமாப்பிள்ளை தனது ஆட்டத்திலேயே குறியாக இருக்கிறார்.

[responsive_youtube CAm_2DL7JJg]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *