விஜய் தொலைக்காட்சியிலிருந்து டிடி சென்றதற்கு இது தான் காரணம்!

c65

சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் கொண்ட தொகுப்பாளர் யார் என்றால் கண்டிப்பாக அது டிடி என்கின்ற திவ்யதர்ஷனி தான். இவர் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் என்றால் அந்த இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியின் விருது விழாவில் சொதப்பியதால், இவரை விஜய் தொலைக்காட்சியின் காபி வித் டிடி நிகழ்ச்சிலிருந்து தூக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அதற்க்கு மறுப்பு தெரிவித்திருந்தார் டிடி.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி டிடி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது. அதனால், தான் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவசரமாக வெளியேறினார் எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது. விஜய் தொலைக்காட்சி டிடியை வெளியேற்றவில்லை, எனவே மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் கலகலப்பூட்ட வருவார் டிடி.

One thought on “விஜய் தொலைக்காட்சியிலிருந்து டிடி சென்றதற்கு இது தான் காரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *