இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து நடக்கும் திருவிழா! (வீடியோ இணைப்பு)

இந்தோனேசியாவில் டொரஜா எனும் ஊரில் வருடத்திற்கு ஒருமுறை புதைக்கப்பட்ட இறந்தவர்களை உயிர்த்தெழ செய்து அவர்கள் வாழ்ந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லும் அதிர்ச்சிக் காணொளி  வெளியாகியுள்ளது.

உயிர்த்தெழ செய்த பின் இறந்தவர்களுக்கு புது உடை உடுத்தி அவர்களை மீண்டும் அவர்களது கல்லறையிலேயே இந்த நிகழ்வில் உயிர்த்தெழுந்தவர்கள் நடக்க மட்டுமே செய்வார்கள் எனவும், அவர்களால் யாரிடமும் பேச முடியாது என்றும் கூறப்படுகிறது.

[responsive_youtube hcEgerTznDw]

[responsive_youtube 8CKvGsluK0E]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *